பக்கம்:இராவண காவியம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(86 இராவண காவியம் 35. பொய்யை மெய்யெனப் பொத்திப் புலவினைச் செய்யுந் தீயினைத் தேவர் களுக்குணாப் பெய்யும் வேள்வியதென்னப்பொய் பேசியே உய்யு மூனுட லுண்டு வருபவர். 30, பின் னர் மேன்மை பெறவும் பிறர்தமை அன்ன ரோவேன வஞ்சி மதிக்கவும் அன் னர் தம்வர லாறென வன்மமுன் சொன்ன பொய்சில சொல்லுது (மின் பின்னா. 37. இன் பு றுதக வெய்த விரும்பாலும் துன்புறுதக தோய வெறுத்தலும் மன்ப தைக்கியல் பாய மனநிலை என்ப தையுணர்ந் தேயதற் கேற்பவே. 38. இன்ப மிக்க திள மை கெடாதது துன்ப மற்றது தக்க மிலாதது தென்பு மிக்கது செம்பொன் னிலத்தது மன்ப தைக்கலா வானவர் வாழ்வது. 39, தருவொ டா னுந் தருமுள த் துற்றதை மருவுஞ் சாவா மருந்துமொர் கோயிலைக் கருவு மில்லைக் கவலையு மில்லையாற் பொருவி லாதது பொன்னுல கென் பது, 40. இளமை தீர்கிலா தென் று மெழினல்! வள மை யோடு வனப்பி னியன்றவா வுளம் கிழவின் பூட்டு ரியல்டாமை அளவு மேய வரம்பையர் வாழ்வது. 41. இன்னு மின் புறற் கேற்றவை யாவையும் மன்) யின் றிவை யென் னும் வழக்கிலாப் பொன் னு லகிற் பொருந்திவாழ் தேவர்கள் என்னுங் கண்க மைத்த விலாதவர். 88. தென்பு- இனிமை, அழகு, மனத்தெளிவு. 39, திரு - கற் முகத்தரு முதலிவன. ஆன் - காமதேனு. உளத்து உற்றதை தரும் விரும்பியதைக் கொடுக்கும். சாவர் மருத் து-அமிழ்து. பொருவு ஒப்பு: 40. இயன் று அவாவு உளம் 41. என் னும் -என் றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/212&oldid=987721" இலிருந்து மீள்விக்கப்பட்டது