பக்கம்:இராவண காவியம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 இrயாகியக் 7. இன்ன தன்மையை மாற்றியே யன் னவர் சொன்ன தன் மையைச் சொல்லுத லோட்டவர் இன் னொ தன் மைய! ரென் றவு ரேமுனம் சொன்ன நூல்வழி பேசில் சொல்லுவாம். 8, தன்ன லமது தாங்க லலாற்பிறர் எந்த லமும றிந்திடா ரென்னினும் பொன் னி னோடு பொருளடையப்பிறர்க் கின்னல் செய்வதி லொப்பு': பிலா தவர். 3. _ அ ழைப்பிலா துண்ணுதற் கெண் ணுநர் படை வ லியதி லாது படைவலி உடையார் தம்மையு முறிய சூழ்ச்சியால் அடி மை யாச்கித் தலைமைகொ ளவ்வியர். 10. தாங்க வன்றி வெருந் தலைவராய் ஓங்கல் காண வுடன்படா வுள்ளத்தர், தாங்க ளேயறி வாளர் தமையலார் மூங்கை யென் றெணு erழ்கிய சூழ்ச்சியர். 11. பண்டு தொட்டிய லாரின் பருப்பொருள் கொண்டு தங்கள் குலத்தொழி லாமென உண்டு வாழ்வத வாலுரி மைப்பொருள் கண்ட தில்லே யோர் காணிய/ மில்லையால். 12. தங்கி யோரிடந் தன்னில் நிலைத்திரா தங்கு மிங்கு மலைந்து திரியுநர், எங்கு செல்லினு மெப்படி யாயினும் தங்கள் வாழ்வு தமக்கெதுஞ் செய்யுநர். 13. பேற்றிற் கேற்பப் பறப்பி னிடைப்படும் ஏற்றத் தாழ்வுடை யீரிரண் டாமின' வேற்று மைப்பட லோடவர் மேவுற ஈற்றி னிற்ப டி.னப்பிரி வும்முளார். 9, அவவியர்-பொறாமைக்காரர். 13. ஈற்றினிற் படுவோர்-மேல் கால்வரும் கலந்து பிறந்த சலப்புக் குலத்தினர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/208&oldid=987725" இலிருந்து மீள்விக்கப்பட்டது