பக்கம்:இராவண காவியம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Suப் படம் 24, சிதறிய பல சிறு நாடு சேர்ந்ததாய் முதரிய பெருவள மொய்த்து முத்தமிழ் ததரிய தமிழகம் தன்னி னின்றுமே விதரியே யிருந்ததவ் விந்த காடரோ, 2. ஆரியப் படலம் வேறு 1, தாய கத்த தமிழக விந்தமாம் சேயி டத்த சிறப்பினைக் கண்டனம்; ஆயி டைப்புகுந் தாரிய ரென்பவர் மேயி டுக்கண் விளைத்தமை காணுவாம். மஞ்சு கண்படு விந்த வடக்கினில் துஞ்சு தண்பனி தோய்மலைத் தெற்கினில் எஞ்ச நின்ற இடைப்படு பாங்கரில் வஞ்ச நெஞ்சுடை ஆரியர் வாழ்ந்தனர். நனிமி குபழங் காலையந் நஞ்சனார் பனிம லைவட மேற்குள் பாங்கரில் கனிதொ டர்குரங் காமெனக் காடலைக் தினிது வந்தன ரீங்கென வோ துவர். 4. அன்னர் வந்தவ ணுற்றபின் னந்நிலம் தன்னி கர் தமிழ்த் தாயை விலக்கியே துன்னு பல்வளந் தோயுந் தமிழகம் தன்னி னின்று தனித்திட லானதே. மன்னி யங்குமுன் வாழ்ந்தகன் மக்களை உன்னி வந்ததம் ஊறிய சூழ்ச்சியால் வன்னி லம்படு மட்குடம் போற்சிதைக் தின்ன லுற்றடி மைப்பட வெற்றினர். 8. அடங்கி யாரியர்க் காவடி மைப்பட மடங்கி வாழ்ந்த பழங்குடி மக்களுக் கிடங்கு சூத்திரப் பட்டம திட்டனர்; அடங்கி லாரை அரக்கர்கள் வென்றனர். 94. ததரிய - செறிந்த. வி தரி-நீங்கி, 2. மஞ்க -முகில். கண்படுதல் தங்குதல். 6. எற்றினர்.நன் னிலையிலிருந்து கீழே தள்ளினர், 8.இடங்கு தல்-ஒடுங்கு தல், -- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/207&oldid=987726" இலிருந்து மீள்விக்கப்பட்டது