பக்கம்:இராவண காவியம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஒள்ளிலை வேலான் மாத தொடுதிளைத் துலவா வின்பன் கிள்ளாயே நகர்ந்து தொண்டு கிழவனா கியுமே யன் னான் கள்ள விழ் குழலார் காமக் களி.பீய ரொருத்திக் கேனும் பிள் ளை க ளில்லா தன்னான் பெருந்துயர்க் கடலு ளாழ்ந்தான். 3, சொற்றிறம், பழுத்து மூத்த சுமந்திரன் என்பா னோடும் மற்றைய வழைச் ச ரோடும் குலகுரு வசிட்ட னோடும் முற்றிய சூழ்ச்சி வல்ல மு:தியரே! எல்லாப் பேறும் பெற்றுளேன் எனும் பிள் ளைப் போறது பெற்றி லேனே. 4 பொன் னுள ரேனு மற்றைப் பொருளுள ரேனும் பின்னர் என் னு ளர் பிள் ளை யில் ைா ரெனுடு து மொழிபொய் யாமோ? முன் னுள் துன்ப மெல்லாம் முறையொடு போக்கி யின்பம் இன் னிளஞ் சி,றுவ ரல்லால் யாவரே கொடுக்க வல்லார்? 5. உண்ணும்போ துவப்பை யூட்டும், உறுபொரு ளில்லை) யென் றுள் எண்ணும்போ துவட்டை பூட்டும், இளைத்துடல் பண்ணும்போ துவப்பை யூட்டும், பகையிடத் தாழ்ந்து "சீற்றம் நண்ணும்போ துவப்பை யூட்டும் நற்பொருள் மக்க உ ளன்றோ ? 6. மக்கள்மெய் காண்டற் கின்பம், மழலைச்சொற் கேட்டல் மக்கள்மெய் பதைமுத் தாடி வகைபட ச் சுவைத்தற் ) கின்ப ம், மக்கள்மெய் தீண்டல கின் பம், மருயண முகர்தற் கின்பம் மக்களை ம் 1 /4 னுக் இன் பம் வழங்கியே மயக்கு வாரே. 7. தோள்வலி யாலே' வேண்டும் தொகுவளந் திரட்டி பொன் னார் வாள்வலி யதனை யோட்டி மன்பதை காவா நின்றேன்; 'ஆள் பவ ரின்றி விட்டே யகன்றன ன்' எனுஞ்சொல் லேகக் கேள்வியில் வல்லீர்! நல்லீர்! கிளக்குவீ ரெனவே மன்ன ன், களைத்து வேகி, கின்பம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/228&oldid=987735" இலிருந்து மீள்விக்கப்பட்டது