பக்கம்:இராவண காவியம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசத்தகி சுழ்ச்சிப் படலம் 281 159 தங்கிபின், னொளியாள் மேனி தடவியே சனகன் பெற்ற மங்கையுன்னடியைத் தீண்டப் பெற்றவம் மண்ணுக் கின்பம் நுங்கையர் களுக்குத் துன்பம் நூறுபுங் கலவோ வென்ன எங்களுக் கதினுந் துன்ப மிரண் டென மறையின் வல்லோர். 180 ஐயன்மீர்!?என்மேல் வைத்த அன்பினைப் பரதன் மீது வையுங்க ளென் ன, நல்லோய்! வஞ்சகி மகனுக் கெம்மைக் கையடை யாக்கிச் செல்லல் கடமையோ? என்னப் பின்னோன் துப் பயநற் குணங்க (நள்ளான் துயர் தவிர்த் திருப்பி ரென்றான், 161 ஈங்கவர் தமக்கு நல்ல) னென் னுநம் பிக்கை காட்டத் தங்கினர் விடிந்து மன் னார்; தூங்குதல் கண்டி ராமன் பாங்கனை யெழுப்பித் தேரைப் பண்ணியங் கிருந்து சென் றான்; ஆங்கவ ரெழுந்து காணா தயோத்தியை யடைந்தா ரம்மா . 182, அடையவே ராம் னின்றி ஆரியப் பெண் டீ. ரெல்லாம் வடிவழ கோனைக் கூட்டி வரத்திற மில்லா வுங்கட் குடையபெண் டாட்டி. வேற ஒருதுளி யாகண்மை யில்லீர்! மழ்குவோ மவனைக் காணா மலர்விழி வருந்த வாழோம். 168. பாட்டளி முரலுங் கூந்தற் பைங்கிளி (யோடு கூ.4 சட்டருங் காமப் பள்ளி யிடைவிளை யாடும் போது தீட்டரு மேனி மைந்தன் திருடிச் செவ்வி தன்னக காட்டினி லுள்ளோ ரன் றே களிப்பர்கண் டென்று நொந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/287&oldid=987797" இலிருந்து மீள்விக்கப்பட்டது