பக்கம்:இராவண காவியம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 இராவண காவியம் 154. ஞாலத்துப் புதிய வாழ்வை நண்ணிட.க் காத லுள்ளம்' ஆலித்துக் கோலங் கொண்ட. அழகிய கணவன் வீமக் காலத்துக் கொண்ட கோலங் க ைந்தபோ லயோத்தி > மானும் கோலத்தைக் களைந்து துன்பக் கோலங்கொண் டலங்கி னாளே, 155. இருந்தது போன் றே முன் போ லியற்கையா யிருந்த .. தின்றும் திருந்திய மனக்கை கேசி இருமனை; செயற்கைக் கோலம் பொருந்திய திழந்து சோர்ந்து புல்லெனத் தோன்றிற் . றுள்ளம் திரிந்துள விருந்த மற்றைத் தேவியர் மனை க ளம்மா ! 156 முழவொலி முழங்க மன் றல் முரசொலி தழங்கச் செல்வர் மழவொலி மியப் பெண்டிர் வாயொலி பொலியக் கொண்ட விழவொ வி யொழியக் கெண்டை விழிகளை மூடி க் கொண்டே, இரவொலி மலிய வாய்விட் டேங்கின ள யோத்தி மானும். 157 பாவிகை கேசி யாலே' பழிபெற வெம்மை விட்டுத் தா வரு கான மாளத் தானடைந் தீரோ வென்று தேவிய ரழுது கொண்டு செல்வமே! வருவீ ரென்று கூ வியே தொடர்ந்து செல்லக் கொடித்தெரு வதனைத் தாண்டி. 158 பொங்கிய வுறவு yரும் ! புலம்பியே நிற்க விட்டு அங்கவ ரிருவ ரோடும் ஆரியக் குப்ப லோடும் மங்குலதோய் மாட நீடு மாநகர் நீங்கிச் சென்று கங்குலில் தமசை யாற்றங் கரையினில் தங்கி னானே. --- 154, ஆலித்து- ஆரவாரத்துடன். அலங்குதல்-வருந் து தல். 156, 1மழவொலி-கொஞ்சுகொ ழி. விழிமூடுதல் கதவு மூடுதல். வாய் விட்டு வாயிலை விட்டுத தே ரைத்தொடர்ந்து சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/286&oldid=987798" இலிருந்து மீள்விக்கப்பட்டது