பக்கம்:இராவண காவியம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. அட்பொ ழிலின ழகினை மைப்பொ ' ருவிழி மங்கையும் கைப்பொ ருவுறக் கண்டுமே செப்பி தரெனச் செல்கையில், 21. அல்கு புன் மனத் தாரியர் ஒல்கி வாழு முயிர்களைப் புல்கு வேள்வி புரிந்திட நல்கி வாழ்சிலை ராமனும். 22. முனிவர் காப்பினில் மொய்குழற் சனகி தங்கிடத் தம்பியோ டனை ய சோலையை யண்மியே தனிய னாயவுண் சார்ந்தனன், 23. - தன்னி கர்த்த தமிழர்வாழ் வின் னி லைக்கிழி வெய்தவும் தன்னி னத்தர் தலைவராய் மன்ன வைத்தமா வஞ்சகன். தம்பி தாயந் தனைப்பெற நம்பி யாரிய நஞ்சரை அம்பி னாலோ ரருந்தமிழ்க் கொம்டை) வெட்டுங் கொடியவன். 25. கொடிய ருண்டு கொழுக்கவே அடிமை கொண்ட வறனிலாப் படிற னெங்கள் பழந்தமிழ்க் குடைய தாயுயி ருண்டவன். அயல கத்தை யடைகுதல் நயம லவென நாடிடாக் கயவன் கீழ்மகன் காமுகன் செயலகத்திலாத தீயவன். 20. கைப்பு ஒருவுற .கசப்பு நீங்க இனிமையாக, செப்பு சிமிழ். இதழ்-வாய், சிமிழ் வா யபோல் மணம் பொருந்திச் சென் றள், 24. தdr பி-பரதன், தாய்ம்-உரிமைச் சொத்து-அரசு, 25. ஆரிய முனிவரால் அடிமை கொள்ளப்பட்டவன், படி று-கொடுமை, 26. செயல் ஒழுக்கம், 26.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/308&oldid=987805" இலிருந்து மீள்விக்கப்பட்டது