பக்கம்:இராவண காவியம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R உருக்கும் அட 14. பூவு வக்குவர் பூவரும் மாவு வக்குவர் மாவரும் பாவு வாக்குவர் பாவரும் காவு வக்குவர் நன்கரோ, 15. சிந்த மேகலைச் செம்மணி வந்து முந்த வளக்கரும் புக்தி மேலெழுந் தோடியே அந்தி லாங்குபந் தாடினர். 16. அருவி யாடி யருஞ்சுனை மருவி யாடி மணிக்கதிர் இருவி யாடி யிளங்கிளி ஒருவி யோட வுவப்பரே. 17. அன்ன வாறவ ராடியே நின்னல் நீத்து நெடுந்தொலை துன் னி யாங்கொரு சோலைவாய் இன்னு மாட வீருக்கையில், 18. மாழை யுண்கண் மடந்தையும் தோழி மாரைத் துறந்துமே பூழில் வேங்கைப் பொதும்பரிற் பேழை முத்திற் பெயர்ந்தனள் அன்ன மென்ன வகள்றுமே பொன்னி னன்ன புதுமலர் தன் னின் மன்னு தனிப்பொழில் துன்னி னாள் பசுந் தோகையும். 16. மர்-வண் டு, பா பாட்டு. பாவரு நர் - நன்கு பாடு கின்ற நா. உவத்தல் - மகிழ்தல். 16, கரும்புகை, உந்துதல்-உயர் தல். அந்தில்- அசை. 16, இரு வி. தினைத்தாள; இங்கே தினைப்புனம். ஒருவி-நீங்கி, 17. நினனல்- இருப்பிடம். 18. மாழை-மான, பூழில்-அகில். பொதும்பர்-சோலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/307&oldid=987806" இலிருந்து மீள்விக்கப்பட்டது