பக்கம்:இராவண காவியம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறமெனப் படுமோ வல்லதா 2. மயலா ராளயல் நாட்டிடைச் செல்லல் முறையெனப் படுமோ தமதுநன் னாட்டை முறையொடு புரப்பவர் தமக்கே. 40. அன்றியு முனமே தமிழர்கோன் சுற்ற மாகிய தாடகை தன்னைக் கொன் றுமே தமிழர் பகையினைக் கொண்டீர் குறுகுத லினுந்தமி ழகத்தை ஒன்றிய பகைக்கோ ரூதிய மன்றோ? உண்மையைத் தமிழர்க ளுணரின் மன்றலந் தாரோய்! பகையினை விலைக்கு வாங்குதீ லாகுமே யன்றோ? 41. அதலால் நாமும் படைக்கல நீத்தே யைம்புல் னடக்கியிக் காட்டில் மூதறி வாள ரொடுதவ முஞற்றல் முறையென நினைக்கிறே னென்னக் கோதைமென் குழலாள் கூறவுந் தமிழர் குலப்பகை யாகிய ராமன் மாதியான் சொன்ன சொல்லினைத் தவறேன் வாவெனக் கொடுவழி நடந்தான். 42, காட்டிடை யைந்து பெண்ணொடோர் முனிவன் களிப்பதை யாங்கொரு முனிவன் காட்டிடக் கண்டு மன மகிழ் கொண்டு காதல்மீக் கூரவே சென்று கூட்டமா யிருந்த முனிவர்கள் குடி. லைக் குறுகியே யவர்விருந் தினனாய் வாட்டடங் கண்ணா ளோடுபத் தாண்டு வதிந்தன னாடை மருவி. 43. ஐயிரண் டாண்டு மருந்தமிழ் கற்று - மாயிடைப் பாங்கரின் வாழ்ந்த பொய்யறி யாத தமிழரி ட்ைபைப் பொருந்தியும் விற்றொழில் கொடுத்தும் மெய்யறி யாத வாரிய முனிவர் வேள்விசெய் திடத்துணை புரிந்தும் தெய்யறி யாத வுயிரினைக் கொன்று தின்றுமாங் கிருந்தன னப்பால். 13. ,இத சாக்ஸ் 1 ல் 44 a 48, மரு ஸ்பூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/303&oldid=987810" இலிருந்து மீள்விக்கப்பட்டது