பக்கம்:இராவண காவியம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பொன்னை வன்கொலை செய்துமே போன வாரிய ராமனும் தன்னி னத்தவர் சாகவே தாமு ஞற்றுதல் தகவல் என் னு நேர்மை யிலாததமி ழிரண்ட கப்படைமூளவே என்ன வென்ன மனைவியு மியன்ற வாறுரை செய்தனன். 3. முன்ன மேசொல வில்லையா மூண்ட தேபகை , யென் செய்வோம் பின் னை யுமெனை நேரொரு பெண்கொ லைபுரிந் தீர்களே அன் ன வள் தம் முகமதை யாளிறை தங்கை யாமெனில் என் அ டேடுவந் தெய்துமோ 3வது செய்குவ னேழையே. 4. டனோ வி சொல்லினை த தட்டியே வாழ்ந்த தாருல கத்திலே வினையை வேண்டுமென் றேகொலை விலைக்கு வாங்கிக்கொண் டீர்களே அனே யை யொத்த தமிழர்க ளரசி யப்படி யென் செய்தாள்! சினை சி தைத்தலி னுங்கொலை சீரி தேயெனச் சீதையும். 7. அன்ன மென் னடை யழகிநீ யறிவி லாதபெண் பேதையே முன்னர் வெந்நிட வெந்தையை முறியடித்தனன் முத்தமிழ் மன்னர் மன்ன வ னா ைகயால் மதிலி லங்கை யிராவணன் தன்னை வெல்லவே தமிழகந் தான டைந்தன எறிகுவாய். 6. அவனை யீங்கடை கிற்கவே யரிவை யைச்சினை கொய்தனன் இவணி ருந் திடுக் கரனுயிர்க் கிறுதி காணுவ னின்றையே தவணை யின் றினித் தையலே தடுப்ப தாற்பய னொன் றிலை கவணெ நீந்த கல் வீழுமுன் காணும் வாய்மலர் வாகையே, 4 கொலை வினை-கொலை ததொழில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/318&oldid=987825" இலிருந்து மீள்விக்கப்பட்டது