பக்கம்:இராவண காவியம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருக்குலை படலம் 985 40. பொருக்கென் றாங்கவள் பெயர்தலு மறிவிலாப் புல்லன் சுருக்கென் றெம்பியைக் குறுகியித் தொன்னிலம் புரப்பாள் இருக்கை நீத்ததோ செல்கிறா ளெம்பிநீ யவளை உருக்கு லைத்துவா! என்ன வப் பாவியும் ஓடி . 41, சென்று நில்லு. என் றிடத் தேவியுந் திரும்பி நின்று பார்த்தனள்; தடுத்தனன்; தடுப்பவன் நீயார்? என்ற தட்டியே கேட்கவே, சடச்கென விழிஞன் மன்ற லங்குழல் பற்றியே வயிற்றினி லுதைத்தே. உண்ட மைவிழி தனை நிலந் தள்ளிவா தெருவக் கண்டு கோவெனப் புலியின் வாய் மானெ னக் கதறிக் கொண்டு மேலெழ முனைந்துமே திமிறிடக் கொடியோன் அண்டி வன் னிலத் துடலுரிந் திடவிழுத் தந்தோ ! 43. இரும்பு போன்றநெஞ் சிழிதகை தேவியி னிணைக்கோங் கரும்பு தோன் றகா ணின்றிமே ல, ா டையை யவிழ்த்துக் கரும்பு போன்றமென் கைகளைப் பின் றைக் கட்டி நரம்பு தோன் றிட இழுத்திழி காலைமேல் நாட்டி.. 44. செருக்கெ டுத்திவண் திரிதரும் இளநலச் சிறுக்கி! உருக்கு லைத்துன தழகினை யப்புற மோட்டிச் சரிப்படுத்துவேன் பாரென வேத று தலையும் பருக்கெ னத்திக முறுப்பினைத் தீக்கையால் பற்ற. 45. தீக்கைப் பற்றுவிட் டோடிட வெழுந்தமிழ்த் திருவைத் தூக்கித் தூக்கிப்போட். டுதைத்துதைத் துயிர்துடி துடிக்க மூக்குங் காதுமட் டோமுவக் கண்களா முகையும் போக்கி ஆயிடை நின்றுமே சென்றனன் பொல்லான். துன் று பூங்குமிழ் வள்ளை கோங் கரும்பினைத் துமித்தே கொன்றி லாதுசென் றண்ணனைக் கூ டினன்; கொடியும் கன் றி யோவென நிலத்தினைப் புரண்டுமே கதற மன்ற லங்குழல் மாதர்கேட் டோடியே வந்து, 85, முகை-கோங்கரும்பு. 45, குமிழ்-மூக்கு. வள்ளை-காது. கோங்கரும்பு-முலைக்கண், '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/311&oldid=987832" இலிருந்து மீள்விக்கப்பட்டது