பக்கம்:இராவண காவியம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. 18. ஆதலால் அது பொறுக் காமல் வந்தனன் மா தமிழ் மறவர்கள் வளைத்துக் கொண்டனர்' ஏ தியான் செய்குவேன் என்ன முன்னனும் - ஆதகா தவளைவிட் டகன் று வருந்ததே. 20. துணர்ததை குழவியர் சொன்ன சொல்லினை உணர்வுனான் பொருட்படுத் தவனோ? என் கொலைப் புணரிலை வேறிடம் பொதிந்திருந்துங் இணர்குழல் தன்னைக்காத் திருக்க வேண்டுமாம். 21. அன்றியு மென்மொழி யதனைத் தட்டியே நன்றிலை பெண்சொலை நம்பி வந்துமே மண் தலங் குழவியை மணிப்பொற் பாவையை இன்றொடு பிரித்தனை எனவுள் ளேங்கியே. குடிசையி னுள்ளலங் கோலங் கண்டுமே கொடியவர் சீதையைக் கொன்று விட்டனர், வடிமலர்ச் சோலையை மா வைட் புட்களை கடிதிலெம் மனைவியைக் காட்டும் என்னென், ஓடினான் கானகத் தோடி எங்கணும் தேடினான் திசைதிசை தேடித் தம்பியைக் சு டினான் கொம்பினைக் கொள்வு னோவென வாடினான் பாடினான் வாய்விட் டாவெனா. 24. கண்ணிமை கொட்டினன்; கைப் சைந்தனன், மண்ணினைத் தாயினன்; வயிற்றைத தாயினன்; எண்ணினை யிழந்துநின் றேமுற் றேங்கினன்; உண்ணிய மூச்செறிந் துலறிச் சோம்பினன். 25. அன் னவள் எண்ணம்போ லாயிற் றெம்பியான் இன்னுயிர் விடுகிறேன் அயோத்தி ஏகி பொன்னியல் மணிமுடி புனைந்து மக்களுக் கன்னை போன் றனையர சாளச் சொல்லுவாய், 23. 20. துணர் - பூங்கொத்து. ததை தல் - செறிதல். புணரிலை- மதித்திலை, பொதிந் து மறைந்து. 94 எண் - எண்ண ம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/342&oldid=987862" இலிருந்து மீள்விக்கப்பட்டது