பக்கம்:இராவண காவியம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகட்சdழுச்சிப் படலம் 36g 2. • தம்பி யேவலன் தானுமே வம்ப னோவினும் வந்திலன் கொம்பை யந்தக் கொடியனும் தும்பி யேங்கத் துணித்தனோ? மாத ரென்னை மருவவே! போது வாளெனல் பொய்மையே யாது செய்குவ னென்னையில் வாது செய்ததம் மானரோ. அவளை யின்றி யரைநொடி குவளை யுண்கண் குவிந்திடா பவள மேனிப் பசுமயில் துவளு மோவகத் துறையெனா. நைந்து சோர்ந்திட ராமனும் அந்த வேளை யனுமனும் நந்து வில்லவ நானிதோ வந்த னென்று வணங்கினான். வணங்கி நின்றவு மைச்சனைத் தணங்கு மார்புறத் தழுவியே மணங்க மழ்குழல் மாதரும் உணங்கி லாதவ ணுள்ள ளோ? என்ன வேயவ னீடிலாய்! அன்ன முன்னிலு மார்வமாய்த் தென்னிலங்கையில் சீருடன் மன்னி வாழ்ந்து வருகிறாள். கண்ட னன் மலர்க் காவக மண்ட பந்தனில் மதிமுகக் கெண்டை வேல்விழிக் கிளிமொழி வண்டு மொய்குழல் வாழ்கிறாள். 2. தும்பி-யானை போன்ற ராமன், 3. வர்து துன்பம். 6. நந்து தல்-மிகுதல். 6. தணங்குதல்-பெருத்தல். உணாங்குதல்-வருந்துதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/385&oldid=987879" இலிருந்து மீள்விக்கப்பட்டது