பக்கம்:இராவண காவியம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா மன்னவன் வாலியைக் கொன்று மற்றவன் பின்,னனுக் கரசருள் பெரிய வில்வலான், தன்னையான் துணைகொடு தமிழர் போற்றிடும் மன்னனா வாழ்ந்திட வைப்ப துன் கடன். 41. தேவியிங் கிருப்பதைத் தெரிந்து போதர ஏவலன் றனையிவண் ஏவல் கூடும்; நம் ஆவல் வருபவன் அறிந்து நம்மனை மேவிட மறைவினை விரைவில் செய்குவாய். என்றவ னுரைத்திட இசைந்து நீலனும் சென்றனன் இரண்டகச் செயலைச் செய்யவே; தன் றமர் பொன் றினும் அரசு தாங்கிடும் வென் றிநன் னாளினை விழைந்தி ருந்தனன். 10. ஏவற் படலம் வேறு 1. ஆடுகொடி மதிலிலங்கை யரசுபெறும் பரிசிருக்கும் ஈடிலிரண் ட.கவிளை யோ னிழிதகைமை யதுகண்டாம்; கோடியவெஞ் சிலைராமன் குற்றேவ லாயனுமன் மாடமலி நகரிலவன் மனை காண இயல்காண்பாம். வளமருவுங் கிட்கிந்தை மன்னவனாந் திறல்வாலி களமருவி யிவை யனொடு கைகலந்து பொரும்போது குளமருவி யிரைகொள்ளுஞ் சிரல்போலக் கொன் றன்னான் இளயனர சதுகொள்ள ஈந்துசிலைக் கைராமன். 8. தம்பியொடு மதங்கமுனி தன்னிலையை யடைந்துதனை நம்பியகா தலிபிரிவை நச்சியவன் பச்சையுளம் வெம்பியவள் தனையடைய வேண் டியெழு கறிகாமத் தம்பியிலே நாட்கடலை யவனீந்திக் கரைகாணான். 3. அமபி-தோணி, கப்பல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/371&oldid=987893" இலிருந்து மீள்விக்கப்பட்டது