பக்கம்:இராவண காவியம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சrகனயகம் 37. நடந்து போய்ச்சில நாளினில் அடைந்தி லங்கை யதன்புறம் தொடர்ந்த சேனைத் தொகையொடு பிடைந்த சோலையில் விட்டனன். 38. விட்ட வாயிடை மேவிவாழ் தட்டி லாத தமிழரைக் கெட்ட வன் பல கிளையொடு கொட்டி யேயுயிர் கொன்றனன். கொன்ற முத்துமே கொடியனும் ஒன்று பாடி. யுறைந்தனன்; கன்றி லாவதி காயனும் ஒன்று தாதினை யோர்குவாம். 39, நான் காவது பழிபுரி காண்டம் முற்றிற்று. 27. விடு தல்- தங்குதல். 88. கொட்டுதல்-கெடுத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/390&oldid=987904" இலிருந்து மீள்விக்கப்பட்டது