பக்கம்:இராவண காவியம்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • கச்சல் பயி

8. வாரென்னைஞர் கேப்ப அடிமைகா ணாது தானின் . ஏரென வந்த வாற்றை யறையவே யொருவன் சென்று பூரியன் 'வரவு கூறப் புதைபொரு ளடைந்தாற் போல ஆரிய னுவந்து கூவி யனுமனைப் புகழ்ந்து பின்னும். 8. மற்றவர் தமக்கு முற்ற வரன்முறை சொலவெல் லோரும் பெற்றனம் பேரும்பே றென்னப் பெருமகிழ்க் கடலில் வீழ்ந்தாழ் வுற்றனர்; மூன்னைக் கொன்ற வொப்புயர் வில்லா " நல்லோன் கொற்றவில் லவனைப் போற்றிக் குறிபிழை யாத வில்லோய்: 10. தன்னரு முறவு தன்னைத் தான் மதித் திலனென் றாலும் தன்னுடன் பிறந்த தங்கை தனை மறப் பானோ? முன் ளை இன்னலர் நகரை முற்ற இடர்க்கடல் வீழ்த்து வந்தோன் தன் னை நம் புதல்தீ தென்னத் தன்னையு மறந்து சொன்னான். 11. அவ்வகை யெண்ண வேண்டாம் ஐயநீ யடைந்த வாறே எவ்வகை யேனு மன் னா னெய்தவே இலங்கைச் செல்வம் செவ்விதி ன டைந்தா னீங்கு சிறிதுமே ஐய மின் றாம் உய்வகை யாக்கல் மேலும் உறுதியென் றனுமன் கூ.ற. 12. நன் ரன் றென்றார் மற்றோர்; நன்னெறி யில்லா ராமன் அன்றொரு போது மன் னா னறைந்தசொல் லதனைத் தட்டான் பொன்றிலும் புகலா வந்து புக்கரை வீடல்நன் றன்றே சென்று கொடுவா வென் றச் சிறுமதி யவனை யேவ. 13. முன்னனைப் பிறனாற் கொன்று முடிபுனைந் தரச னானான் அன்னதை யவாவி யேயாங் கடுத்தவன் றன்னைக் கிட்டி, ' மன்னவா! விராமற் காண வரு'கெனச் சொல்லா முன்னம் புன்னெறி யுடையான் சென்று புகலென வடியில் வீழ்ந்தான். 19. அன்று அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/415&oldid=987909" இலிருந்து மீள்விக்கப்பட்டது