பக்கம்:இராவண காவியம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 இராகன் காலிபர் ஆனெ னப்பெயர் கொண்ட பேடியுன் ப ன றிவி ருந்தபடி யென்னவோ வீண னேபகைவ ரைப்பு கழ்ந்திட வெட்க மென்பதுனக் கில்லையோ? 46. மற்று மெத்தனை மன் ன ரைப்புகன் மறவ ரைமட மாதரைச் சுற்ற மோடுகட் புற்ற செந்தமிழ்த் தோழர் வாழ்வுதொலை தீயரைக் குற்ற மற்றவ ரென்று வாயினாற் கூற வெட்கமுனக் கில்லையோ பெற்ற வர்க்கொரு பிள்ளை யோபெரும் பேதை யேபகை யல்லையோ? குடியி ருந்தநன் மனைவி ஆலயகோ கொள்ளி வைத்தரிய கோட்டைகள் முடிய நம்மினத் தவரை வீழ்த்திய மோச வஞ்சமன் வடவரை நெடிய நல்லவ ரென்று கூறிடும் நீயு மொருதமிழ் மருகனோ! கொடிய நன்னிலு மொருவ ருண்டுமோ கூறு வாயபட கொடியனே! 48. உமிழ கத்துகஞ் சுடை ய பாம்பினை யொத்த தமிழரறை போகினும் அமிழ மாக்கட லின்னு முற்றொழந் இ தனைய முப்பெருகி வருகினும் தமிழர் யாவரு மொழிய நானொரு தனிய னாகவுள வரையிலும் தமிழ கத்தொரு மண்ணு மாரியர் தங்க ளுக்குரிய தாகவோ? 49, காட ணாவிய மலையெ லிக்குலங் கல்லு மென்றுநடு நடுங்குமோ? கோட ணாவிய மரம் து உமரங் கொத்தி கொத்துமென வஞ்சுமோ? 47. முருகன் வழித்தே சன் றல். 48. உமிழ் அகம்-வாய், அறைபோ தல்-பகைவரைச் சேற்ல். அவை - தமிழ்த் தாய். - -- --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/406&oldid=987918" இலிருந்து மீள்விக்கப்பட்டது