பக்கம்:இராவண காவியம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசி பிராகனகாவியம், மதியி லாயவன் சிறுவ ரென் கதிர் வாளி னுக்கிரை யாதவர் அதையி னுஞ்சிறு பொழுதில் நேரினி யறிகு வாயென் விறைவனும். 37. அன்னை யொத்தநம் தாணை யாளியா யரசி ருந்தநம் பாட்டியைக் கொன்னி ழைத்ததவ றின் பி யேமுனங் கொலைபு ரிந்தகொடி யோர்களை என்னி டத்துநனி நன்மை யாளரென் றேத்து நீயுமொரு தமிழனா? உன்னை யொத்த தமிழ் மறவ ரல்லவோ வூரை முற்றுகை யிடுகிறார். 38. உடன் பிறப்பினைச் சினை சி தைத்தகொடி யோனை நல்லனவ னென்றுமே மடமை யுற்றவனை யேத்து கின்றன மான மென்பதுனக் கில்லையோ? கடமை தப்பியே யடிமை மூதுரை கழறு நீயுமொரு தமிழனா? உடமை விற்றவ ரடி.மை யுற்றவர்க் குள்ள தோவலுவ லு:கிலே, 40. தன்னை யொத்த தமி ழன்னை பெற்றதலை மன்ன னாகவரு பொன்னனை உன்னை யொத்தவவி ரண்ட கத்தமிழ் ருறவு கொண்டு புது மனையிடை மின்னை யொத்தபொய்த் தூ ண கத்தொரு வெறிபி டித்தவட, வாரியன் தன்னை வைத்துமே கொலைபுரிந்தகதை யின்னு நீயறிய வில்லையோ? 41. பொன்னன் வீழவவன் றம்பி யானபொற் கண்ண னந்தமிழ் புரக்கையில் முன்னன் வீழவஞ் சனைபு ரிந்தகொடு முன்பி லாதவட வாரியர் 37. கொன்-சும்மா , 40. பொன் ன ன - இரணியன். இரணியம்-பொன். இவ் னும், கீழ்வருவோரும் விந்தச்சாரலை யாண்ட தமிழரசர்கள்.' 41. பொறகண்ண ன- இரணியாச்கன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/404&oldid=987920" இலிருந்து மீள்விக்கப்பட்டது