பக்கம்:இராவண காவியம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓம் ஆய்வுப் படலம் (பீடணன்) 81, என் றவன் கூற வேயாங் கிருந்தபீ ! பணனெ முந்தே மன்றலந் தாரோ யன் னான் மனைவியை விடுப்பா யாசின் இன் றையே யகன்று செல்வா னில்லையே லிலங்கைச் செல்வம் வென்றவர் தமக்கே; யன் னான் வில்வலி சொல்லப் போமோ! 32. கைவல கரனோ டோய்வு கண்டி லா மறவ ரெங்கே? மெய்வலி யுடை யோர்க் கெல்லாம் மேலனாம் வாலி யெங்கே? ஐவலி யவன் கை வில்முன் யார்வலி யுடையர் மண்மேல் உய்வதிங் குறுதி யான லு றவலார் பிரிதொன் றில்லை. 33. வல்லவ னெவர்க்குந் தப்பா மாற்றல ருயிரை யுண்ணும் வில்லவன் மனைவி தன் ன விடுத்திரேல் நம்பி னோர்க்கு நல்லவன் வெகுளி நீத்து நடக்குவ னயோத்தி நோக்கி அல்லவன் போல யானு மாவதைச் சொன் னே னண்ணா. 34. மீள்கிலா னாகிற் பின்னும் விந்தநா டதனை யன் னான் ஆள் கைய தாக்கி யேனு மவனுற வடைவோ மின் றேல் கேள் களரி யவர்க ளோடுங் கெழுமிய நட்பி னோடும் மாள்குவோ முறுதி யாக மன்னிப்பு ரென்னா முன்னம். (இராவணன்) வேறு 35. என்ன சொல்லினாய் ராம் னென்பவ ளெனை வெ லுந்திற முடையனோ? உன்னை யார்கெடுத் தார்க ளோட லுடன் பி றந்துகொல் நோயனாய் இன் ன னாகர் நடந்து மேவெளிக் கென்ன யேகொலை புரிந்துமே தென்னி லங்கையைப் பெறநி னைந்தனை தீய னேயுளவு தெரிந்திலேன். 38. பதைப தைத்துளந் தசர தன்முனம்

  • படையை விட்டுமே யோடினான்

முதுகு கண்டனன் மீசை தொங்கிய முழும் கன்முகங் கண்டிலேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/403&oldid=987921" இலிருந்து மீள்விக்கப்பட்டது