பக்கம்:இராவண காவியம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49சி மரானாகானம் 22. கோலிய போர்க்களங் குறித்த வொன்னலர்! வாலிழை யவர்கனி மகிழ்ந்து வாழ்வுறுங் காலம் தின்றொடு கழிந்த தென்றொளி வேலினை நாட்டியே வீர ராடுவர். 23. அடிமிசை யொலிகழ லஞ்ச வீக்கியே பொடிபட வொன்னலச் பொன்ற நூ றிட மடிபட மறவர்கள் மறஞ்சி றந்திடத் துடியினை முழக்கியே சுற்றி யாடுவர். 24. வெற்றிவை வாள்முனை வீழ்ந்து தன்னருஞ் சிற்றுயிர் வழங்கின னொருவன், தீர்கிலாக் கொற்றவாள் கிழித்துடற் குருதி யீந்தனன், மற்றவர் மறத்தினை வகுத்தல் வேண்டுமோ? 25. துற்றிய வினியசெஞ் சோற்றுச் செய்கடன் முற்றுற வாரிய முனைப்பு லங்கெட வெற்றியை யெய்திட வேண்டி வெற்றியாங் கொற்றவை பரவியே குழுமி யாடுவர். 26. பகலவ னகலுமுன் பகைப்ப னிக்குலத் தொகையினைக் கதிரெனத் தொலைத்தி லேமெனில் தகதக வெனவொளிர் தழலில் வீழ்ந்தியாம் புகழொடு தெவ்வர்முன் பொன்று வேமென்பார், 27, கப்பிய பகைவரைக் கங்குல் போதுமுன் தப்பிலா தடுகௗஞ் சாய்த்தி லோமெனில் ஓப்பியே கொல்படைக் கலங்க ளொன்றையும் துப்புறழ் கைகளாற் றொடுகி லோமென்பார். 28. வளைப்படு கையினீர் வாகை சூடியாம் ஒளித்தொகை யொடுமனை சுற்றி லோமெனில் அளித்தொடர் வெறிப்புன லள்ளற் கண்படு களிற்றினத் தீடி.யினிற் காண்டி. ரென்பரால். 28. அஞ்ச, பொன்ற ஆடுவர். வீக்கு தல்-கட்டுதல். மடி-சோம்பல், 25, துற் றல் - உண்ட ல், 87. துப்பு - வலி, 78. ஒளி-மிகுபுகழ். அளி-வண்டு. அன்னல்-சேது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/424&oldid=987930" இலிருந்து மீள்விக்கப்பட்டது