பக்கம்:இராவண காவியம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ii0மசான் படலம் 18. அமிழ்திலை யெனவிலஈ தளித்த லன்றியே திமிரிய வெமது தோட் டினவு தீர்ந்திட அமரினை யளித்தில னறந்த வாதசெக் தமிழிரா வணனெனச் சலிக்கு வாச்சிலர். இத்தனை நாட்களா வேதிரி யின் றியே பொத்திய வுறையினுட் பொதிந்து மாழ்கினிச் அத்தனை போதுமின் றளிக்கு வேமென முத்தமிட் டொளிறுவாள் முனை யை நோக்குவர். 18. ஆலிலை பிசைந்தவ ரன்னை மாரழச் சேலையைப் போர்த்தவர் தேவி மாரழக் கோலிய களத்திடைக் குவிக்கு வீரென வேலிலை நுனியினை வெகுண்டு நோக்குவர். துடிகறங் கிடக்கழற் றொழுதி யார்த்திட நொடியினிற் பகைத்திரள் நொடிய வென் றியாம் அடைகுவ மென்னவே !டாணி மேவிய கொடியினை யுயர்த்தியே கூ டி யாடுவர். 20. முதுக்குறை வின் மையால் முரண்கொ ஒ ரரியர் நதுக்கென வெருவியே கடுந டுங்கிடப் பொதுக்கென முகிலிடைப் புகுந்து மேக்குயர் மதிக்குடை யுயர்த்தியே மருவி யாடுவர். 21. கேளொடுங் கிளை யொடுங் கெழுமி யின் றொடு நாளுலக் தனபகை நாடி னார்க்கெனா ஆளினை யூக்கியே யணிவு குத்தொளி வாளினை நாட்டியே மறவ ராடுவர். 18, 16, அமிழ் து.சோ று. திமிரிய-வளர்ந் த. இன வூ-2 றல். தமிழ்இராவணன்-தமிழ், தமிழர், தமிழ் நாட்டிற்குடையவன். 18. ஆலிலை-வயிறு. கோலிய-ஏற்படுத்திய. 19: துடி- ஒருவகைப் பறை; முர சுமாம், 20. முதுக்குறைவு - பகுத்தறிவு. முரண் - மா றுபாடு. இதுக்கென திடீரென, பொதுக்கென்+விரைவினும், எளிதினும், இழக்கு-மேல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/423&oldid=987931" இலிருந்து மீள்விக்கப்பட்டது