பக்கம்:இராவண காவியம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 இராமர் 30. கிடுகு தாங்கிக் கிளர்ந்து மதின் முடி கடுகி யேறுங் கருங்கை மறவரைப் கடுகி யன் னார் கழுத்திற் கவைகொடுத் தடைகி லாதுகீழ்த் தள்ளி யகற்றுவர். 31. ஆடு முட்டு மரிழிக் குங்கரிக் கோடு முட்டுங் குடல்சரின் தேவிழ மாடு முட்டு மதின்மிசை யேறுவார் பாடு மட்டும் படாதபா ..

ாகுமே

32. தோலெ டுத்துத் துனைந்து வருநரைத் தோலெ டுத்துத் துனைந்து துவைக்குமே வேலெ டுத்து விரைந்து வருகரை வேலெ டுத்து விரைந்து சிதைக்குமே. 33. மடைய டுத்த மரக்கிளை மேவிய கிடைய டுத்த கிளர்சிறைக் குஞ்சினிற் படைவ ருத்தப் படி.யிறை வைப்படிக் கிடைவி டுத்து விழுவர் கிடங்கிடை. 34. திருந்த வேணியிற் சென்று மதின் முடி பொருந்து வாரேப் புழையினர் தள்ளவே வருந்தி யேறி வழுக்கி யுயர்மரத் திருந்து வீழ்பவ ரென்ன விழுவரே. 35. ஆய்க ருவிக ளாற்பத ணத்துளார் வாய்கள் தோறு மதின் மிசை யேறுநர் சாய்க வென்று தறித்திட வேபனங் காய்கள் போலக் கருந்தலை விழுமே. 38. அடுத்து வாயி லணுகுக ரைக்களி றெடுத்து வானி லெறிந்து நெடுங்கையிற் பிடித்து வீசிப் பிசைந்துபின் மண்மிசைப் படுத்தி ரைத்துயிர் பாத்துடல் வீசமால், 30. கிடுகு-கேடயம். 37. தோல் -1கடயம், யானைப் பொறி, 53, இடை-கூடு, படிதல்-தங்குதல். இறைவை.எணி. 36. பர்த்து பிரித்து .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/444&oldid=987940" இலிருந்து மீள்விக்கப்பட்டது