பக்கம்:இராவண காவியம்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வாயில் தோறுமவ் வாயி னிருபுறத் தாய வேவறை தோறு மணிமதில் ஞாயில் தோறும் பதன கடுவிலும் போயி ருந்து பொருந்துவ செய்தனர். 49, அடுத்த வாயிற் கிடங்கின் பலகையை எடுத்து நீள்கிடங் கேணியு நீக்கினர் கடுத்து வெஞ்சினங் கால முதலையைத் தொடுத்து வெங்கட் சுறவுக் துளக்கினர். 50. மாட வாயில் மருங்கி னொழுங்குறக் கூட மேய கொடுமுடி யைந்துகா லோடு நிற்பதை யொத்து வெறிக்களி மாடு றாம் லொழுங்கி னிறுத்தினர். 51. ஓவ றாத வுருமென் சினத்தியல் ஏவ றாத விளைய மறவரை மேவு றாது வெருவுற வாரியர் தாவ றாவிளை தன்னிடை வைத்தனர். தாட கையறத் தைக்க விருப்புமுள் கூடை கூடையாக் கொட்டின ரஞ்சியாங் கோடு வோரடி பற்றி யொழுக்கறக் காடெ லாந்தெறுந் தோட்டியைக் கட்டினர். 53. வாளை நோக்கி வடவ ரெதிர்வரும் வேளை நோக்கிவை வேலினை நோக்கிவன் றோளை நோக்கி வெந் தும்பையை நோக்கிலெங் காளை நோக்கினர் கன்றி யிருந்தனர். 52 48. ஏவறை-நிலவுகாற் சுவரிலுள்ள அறை. ஞரியில்- மதில் மூடியி லுள்ள ஏவறை, ப தீணம்-ஏவறைக்குமேலே மதில் முடியிலுள்ள மதிலுள்மேடை. 60. சொடு உறாமல்-பகைவர் உள் நுழையாதிருக்க, 61. ஒ அறத-இடையறாத. உறுமு-இ. ஏவு-அம் பெய்தல். தாவலி. இளை-காவற்காடு. '82. தாள் தகை அர-கால் தகுதிகெட். ஒழுக்கு அற. ஓட்டங்கெட். தெலும் -வருத்தும், தோட்டி இருப்புக் கொக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/438&oldid=987946" இலிருந்து மீள்விக்கப்பட்டது