பக்கம்:இராவண காவியம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரவுப் போரிப் படலம் 12, வென்றி வீரன் விடைகொடு தந்தை பால் குன்று காணுங் கொடிமணிக் கோயிலைச் சென்று கூடினன்; சென்ற வட-புலர் கான்று மில்லா விரும்பட ரெய்தினர். வேறு 18. பாடியை யடைந்தி ராமன் பாவியேன் கெட்டே 'னெம்பி! கோடி நாட் பழகி னாலுங் கொடிதவ ழிலங்கை மைந்தன் ஆடிய லேவக் கல்வி யறிந்திட முடியு மோதான் பீடணற் குரைத்த மாற்றம் பிழைத்திடும் போலு மன்றோ ? 14. அன் றவன் சொன்ன வாறே யருந்தமி ழிலங்கை வேந்தன் முன் றிலை யடைந்தே யென் னில் மொய்குழல் தன்னைக் கூடி இன் றியாம் பட்ட துன்ப மின்றியே யயோத்தி தன்னைச் சென்றடைந் திருப்பே மன்றோ சிறுமதி யாற்கெட் டேனே. 15. தூதுவ னெடுத்துச் சொன்ன தூயசெந் தமிழை

    • யேனும்

பாதுகாத் திருப்பே னாகிற் பகைகெட வுறவு தாங்கி மாதினை யடைந்தே முன் போல் மனமகிழ்ந் திருப்பே னன்றோ ? ஏ திளிச் செய்வே னெம்பி! யிடரினை யெதிர்கொண் டேனே. 16. ஆவது மாகற் கேற்ற தறிவது மழிந்து சிந்திப் போவதும் போகற் கேற்ற புலமையும் பொருந்தா வீணர் ஓவது புரிந்து மண்மே லொழிகுவ ரென்னு முண்மைக் கேவது 1 டிரிந்து நானே யிலக்கிய மானே" னந்தோ ! 13. ஆடு இயல்-வெல்லும். ஏவ்க் கல்வி - விற்றொழில், 14. அவன் அனுமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/453&oldid=987961" இலிருந்து மீள்விக்கப்பட்டது