பக்கம்:இராவண காவியம்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கையறுநிலம் படம் 4. உற்ற தென்ன வுரைமி னெனவவர் கொற்ற வாநங் குலமகன் றெல்வரை வெற்றி கண்டந்த வில்லவன் தம்பியால் இற்றை வேளையின் றாயின னென்னுமுன். 5. ஆவெ னாவிழுந் தாவி கலங்கினன் மேவி யேயுணர் விம்மி யெழுந்தனன் ஓவி லாதுகண் ணுற்றிருந் தோடலே கூ வீ னான் றிருக் கோயில் குமுறவே. 6. பின்னும் பின்னும் பெருங்கிடை வீழ்த்துவீழ்ந் தன்ன கோயY எ ணிநில மம்மியா இன்ன னாய விறைவன் குழவியா முன்னும் பின் னு முனைந்து புரண்ட.னன். 7. கண்பி சையுஞ்செங் கையை முறுக்குமால் பண்பி யன் றவாய்ப் பல்லை கெரிக்குமால் மண்பு ரண்ட வுடலை வளைக்குமால் 6ான்பு கைந்தெரி யென்ன வுயிர்க்குமால். 8. கையை நோக்குங் கதிர்வடி. வேல்முனை வையை நோக்கு மகனிலை நோக்குந்தன் மெய்யை நோக்கும் விரிகடல் வேலிவாழ் பொய்யை நோக்கும் புகழையு நோக்குமால், 9. கொவ்வை யென்னக் குருவி சேப்புறக் " தெவ்வ ருள்ளந் திடுக்கிடச் செவ்விதழ் கவ்வ நாக்கறல் காணக் கடுஞ்சினக் குவ்வை வெந்தழல் கொந்தளித் தோங்குமே 10. குழந்தை யோவெனுங் கோமக னேயுங் குழைந்தை யோவெனுங் கோளர்கை யம்பினால் விழுந்தை (யோவெனும் வேறு படைத் துணை இழந்தை யோவெனு மென்செய்கு வேனெனும், 8. அன்ன-அந்த. இன னன் - துன்புறுபவன், ... 8. வை கூர்மை . வாழ் பொய் - நிலையாமை. 9, அறல் காண -நாக்கைக் கடிக்க, குவ்வை கூட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/473&oldid=987972" இலிருந்து மீள்விக்கப்பட்டது