பக்கம்:இராவண காவியம்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 29. யின் பல் ஓரின மக்கட் கன்றி தவிடா னேலுஞ்சொல் வேக கூரிய வடிவேல் கொண்டு குத்தியே பகைவர் தம்மைப் பாரிய விலங்கும் புள்ளும் பாத்துணக் கொடுத்த வள்ளல் ஆரிய ராமன் றம்பி யம்பினுக் கிரையா னானே. 30. கூடினர் வடவ ரெல்லாங் குளிர்ந்தன புறம்பு முள்ளும், பீ..ணன் முதலா னோர்கள் பெருமகிழ்க் கடலு க ளாழ்க்தாழ்க் தாடினர்; முனிவ ரெல்லா மருங்கவ லொழிந்தே ) கூடின (மினியா மென் று குதித்துக்கூத் தாடி னாரே. 31. புகலருந் தம்பி தன்னைப் புகழ்ந்துபா ராட்டி ராமன் அகமகிழ் வுற்றா; னந்தோ! வருந்தமிழ்ச் செல்வன் உன்னைத் தகவிலேங் கொன்றே மென்று தமிழர்க ளெல்லா மாய்ந்த மகன் றனைச் சுற்றிப் பூசல் மயக்கமுற் றழுங்கி னாரே. 12. கையறு நிலைப் படலம். வேறு 1. சென்ற மைந்தன்செருவிற் பகைவரை வென்று வானக மிலைந்து கதிர்மணிக் குன்று போலக் குலுங்கி வருகுவா னென்று மன் னவ னெண்ணி யிருக்கையில். 2. ஆய காலை யடையலர் தங்களாற் சேயி றந்தவச் செய்தி யுரைத்திடக் கோயில் வாயில் குறுகிக் குளிர் தமிழ்த் தூய வன்றனைத் தூதர் வணங்கியே. 3. கல்லின் பாவைகண் ணீர்விடுங் காட்சியைப் பல்லி வாய்புல ரக்கொடு போந்ததைச் சொல்ல நாவெழ வீல்லைத் தொழுதகை இல்லை கீழுற வேக்கற்று நின்றனர் 3', பூசல் மயக்கம். கூடியழுதல். 1, கையறுநிலை-கழிந்தோர்க்கு ஒழிப்தோர் வருந்துதல். 3. ஏக்கற்று வருத்தத்தோட்சைவற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/472&oldid=987973" இலிருந்து மீள்விக்கப்பட்டது