பக்கம்:இராவண காவியம்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அராவகாசிபர் 19. என்றலுமே; சென் னி யெடுத்து முறுவலித்தே ஒன றி யது சொல்ல வோடென்ற தோடன் ) நன்றல்ல செய்தே 15லங்கொல்லு மெம்முன் னைக் கொன்று கலங் காத்திடவே கூடினே னாரியனை. வேறு 20 என் றவ னுரைக்கச் சேயோ னெரியெனக் கனன்று குன்றன குவவுத் தோளாற் கொடுஞ்சிலை வகள த்தம் பெய்ய நின் றக் குவனுஞ் சீறி நேர்பொர விருவ ரம்பும் ! ! ஒன்றையொன் றெதிர்ந்து தாக்கி யுருமென முழங்கிற் நம்மா , 21. இருவரு மூடன்று சீறி யினியுல கிலையென் பார்போல் ஒருவரை யொருவர் வெல்லற் குள்ளன வெல்லாஞ் செய்து பொருதனர் பகைவர் வெள்ளம் பொள்ளெனப் போந்து மொய்த்துப் பருதியின் வட்டம் போலப் பகழிதூ உய் வறிய தாய. 22. ஆங்கவை தம்மை வீழ்த்தி யடுகணை மாரி பின்னும் ஊங்குபெய் தொருவ னாக வுஞற்றியே வலுப்பக் கண்ட தீங்குளான் தகுந்த வேளை சிதைக்குவாய் தாழ்க்கா தென்னப் பாங்கிலான் பகழி தூவப் படையறுத் தவனுந் துவ, 23. ஆரிய னிள வல் சோர்வுற் றயரவப் பாவி தேற்றி நேரிய முறையொன் றின்றி நெடிதிகன் றலுத்தான் மீது கூரிய பகழி து விக் குறுக்கினிற் பொருத்தப் பின்னப் பூரியன் களைப்பு நீங்கிப் பொருதன னவனுங் கூட. 22 தீங்குளான்-பீடணன். பாங்கிலான்-இலக்குவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/470&oldid=987975" இலிருந்து மீள்விக்கப்பட்டது