பக்கம்:இராவண காவியம்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோனிழ் படம் 17. சென்றுமணித் தேரேறித் தெவ்வர்குல மின்றோடு பொன்றி யொழிந்ததெனப் போர்முரசங் காரார்ப்ப நின்றபெருஞ் சேனையொடு நேரார் புகழ்திரன் துன்று குருதிச் சுடுசெங் களம்புக்கான். 11. சேய்வீழ் படலம். வேறு 1. தாயோர்களும் புகழுந்தமிழ்த் தாயோன் றிரு மைந்தன் தீயோர்குலந் திரியுங்களந் தேரேறியே செல்லச் சேயோன் வர விருளோடுடன் செல்லும்பனி (போலச் சேயோன் வர வடவாரியர் சென்றார் திசை திசையாய். 2. வின் னாணியி னொளியானிலம் வீழ்வார்சில வடவர் கொன்னேகணை துயம்பறை குறைவிப்பது வீணே முன்னாளையே கணை தூ விடு முழுவன் மையுங் கண்டாம்; பின்னேயும் தே செய்தியைப் பேசிப்பய னென்னே? 3. இடியேறென வுறுமப்படை யிரியக்கிடை மாறி வடவாரிய ரொரு மூலையில் மருவிப்பொர வாங்கே கொடியாடணி தேரூரியே குறுகித்தனி யாகக் கொடியாருடல் நரிகாயிரை கொள்ளத்தரு வேளை. 4. அதுகண்டவன் சிற்றப்பனு மணைந்தே வட வோனைப் புதையுண்டொளிர் வில்லோயொரு புயமுற்றவன் மகனும் சிதையுண்டொழி நாளாகியே தீப்போர்புரி கின்றான். இதுகணடும டோமேலினி யிவனைக்கொல லரிதே. இளையோனொடி யானே கியே யெலிசூழ்வெரு கென்ன வளைவாகியே பெருவாகை மலைந்தேவரு கின்றோம் எளிதேயித போதென்னவே யேகென் றனு மானே இளையாவவ ன ரசோடவ னுடனேகின னிளை யோன். 1, சேயோன் -ஞாயிறு. 4. பு ைச.அம்புக்கூடு. அடுதல்-லெல்லல். 5. உளை யா-வருந்துகின் ற. அரசு-சுக்கிரீவன், அவன் பீடணன். இளையோன்-லக்குவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/467&oldid=987978" இலிருந்து மீள்விக்கப்பட்டது