பக்கம்:இராவண காவியம்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பின்னர் கொடிப் படம் ' 489 38. தென்னா! வுளடபிளிக்குஞ் செந்தமிழா! தென்" னிலங்கை மன்னா! வெனக்கு மலைக்குமலை யாய்வந்த பின்னா! தமிழ்ப்புலவர் பேச்சுக் குகந்தகும்ப கன்னா! வுனையென்று காண்பேன் கடையேனே.' 84. பாட்டி யருங்கொலையும் பாவையவள் வன் கொலையும் வாட்டானை யோடுகதிர் வாட்கரன் றன்கொலேயும் கேட்டேயின் முன் கொலையுங் கெழுதகையோ யானின் னும் ஓட்டை மனத்தோ டுயிர்தாங்கி நின்றேனே. 35. மண்ணா மணியே மறஞ்செறிந்த கொல்லேறே நண்ணார் திரண்டு நலியத் துணையின்றி அண்ணாவோ வென் றே யழைத்தாயோ வா ணழகா! பண்ணா வுதவிப் படுபாவி யானேனே. 28. மலையிகழ்ந்து நீண்டொழியா வண்மைதழீ இத் து யதமிழ்க் கலைமலிந்த கையறுத்துக் காலறுத்துக் கண்ணேபின் தலையரிந்து நீமடியத் தம்பியோ வுன் றனை வள் கொலை புரிந்து கொன்றானைக் கொன்றுபழி வாங்கேனோ? 37. ஒன்னா ருடன் சேர்ந் துயிர்குடிக்கக் காத்திருப்போன் முன் னே பிறந்து முனை சென் றெனக்காவென் முன்னே யிறந்து முதிராப் கம்பூண்ட பின் னோயுன் முன்னே பிறந்து மிறந்திலனே. வண்ணத் தமைந்த மலர்ப்பஞ் ச ணை துயிலுங் கண்ணுக் கடங்காக் கதிர்குழுஞ் செம்பே.6 புண் ணுக் கெழுகுருதி ட/லர்ந்து பொடியாடி மண்ணிற் புரண்டு மழுங்கி வழிந்தது வோ? எப்போது காண்பே னெனும்போ திகன் (மறவர் செப்பாது சென்றநடுச் செல்வன் பருவ..நீலக் கைப்போது தாங்கிவந்து கண்முன் நிலங்க! ந்தத் தொப்பென்று வீழ்ந்து துணையே யென வீறையும். 38 88, புண்ணுக்கு -புண்ணில் 2றி, பொடி-புழுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/465&oldid=987980" இலிருந்து மீள்விக்கப்பட்டது