பக்கம்:இராவண காவியம்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பாவி நன்றெனக் கொண்டப் பகழியை ஏவு முன்னர்வா ளேவித் திரும்புமுன் ஏவி னான திருந்தமி ழோரெலாம் ஓவெ னாவழ ஒண்முடி கொய்ததே. 25. குடை. நி ழற்றக் கொழும்பொன் னணைமிசை நெடிதி ருந்து நிலத்தமி ழோர்க்கரண்" உடைய தாகியென் றுங்கவி ழாமுடி வடவ னம்பினால் மண்மிசை வீழ்ந்ததே. 28. கொடிய வம்பினாற் கோமகன் றன் முடி கடமை மேய கனி தமிழ் மக்களின் உடமை யாய வுரிமைகள் போல்வீழ அடிமை போல வவிழ்ந்தது சோரியே. திருந்து பஞ்சணை மேவினுஞ் சோப்புறும் மருந்து கண்டிலா மா மலர்ச் சேயுடல் வருந்தி வீழ்ந்தோர் வடவன் கை யம்பினாற் பொருந்தி மண்ணிற் புரண்டுருண் டோய்ந்ததே, 28. கண்டி ரண்டக னும்புயல் கண்பட மிண் 19 யோர்மலை மேல்மலை வீழ்தல்போல் ஒண்டி. யேவிழுந் தோவென வேயழக் கண்ட தெவ்வருங் கண் கலுழ்ந் தாரரோ. படிற னோடு பகைவர்க ளேயழின் குடிகள் சூழ்ந்தழல் கூறவும் வேண்டுமோ? நெடியன் வீழ நிணம்படு போர்க்களம் அடுதல் மாறி யழுங்கள் மாயதே. 30. துண்ணெ னக்கடந் துய்யவாள் பாய்பசும் புண்ணி னோடு புலம்பிப் பொருக்கென மண்ணில் வீழ்ந்த வடவனைக் கொண்டுபோய் உண்ணி யேமருந் தொத்தின ராரியர். 28, 24 பகழி ஏவுமுன் வாளேவினான்; வுரள்ஏவித் திரும்பு முன் பகழிஏவினான் என் க. 30. கடம்-உடல். மருந்து உண்ணி -மருந்தூட்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/486&oldid=987991" இலிருந்து மீள்விக்கப்பட்டது