பக்கம்:இராவண காவியம்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கரியி னோடு கரிகள் பொருதன் பரியி னோடு பரிகள் பொருதன அரியி னோடரி போகல வடலுடைப் பெரிய ரோடு பெரியார் பொருதனர். 12. கால றுந்தன கைக ள றுந்தன வால! றுந்தன மண்டை , யுடைந்தன தோல் றுந்தன சோரி சொரிந்தன ஏல் அந்த விருட்டை வெள்ளமே, 13. கமுகுங் காகமுங் காவண மீட்டன ஒழுகு செம்புன லோரி யருந்தின முழுகு சேற்றிடை மூழ்கும் பிணங்களை நழுகு றாது செந் நாயிழுத் துண்டன. 14. தைபொ ழிந்த தமிழர் தலைமகன் கைபொ ழிந்த கடுங்கணை மாரியால் மெய்பொ ழிந்த விறலுடை. யாரியர் பொய்பொ ழிந்த புனைகதை யொத்தனர். 15 சோரி வாரியிற் றுள்ளுவ ரோர்சிலர் பாரின் மீது படுக்குவ ரோர்சிலர் ஓரி போற்சில ரோடி.ட வேவட வீர ரின்றி வெறுங்களம் பட்டதே. 16. கண்டி ராமன் கனன்று விரைந்தெதிர் கொண்டு சென்றிரு கோளரி போலவி ரண்டு பேரு நவின்றுமே வஞ்சினம் மண்டி யேவம் வழங்கி மலைந்தனர். 17. ஏவ மாரி யிருவரும் பெய்யவவ் வேவ மாரி யிருநிலந் தோய்கிலா தேவ மாரி யிவறுதல் போலழி யேவ மாரி யிணையறி கில்லவே. 12. சல அந்த ஒப்பற்ற. 13. காவணம-பந்தல். ஓரி- நரி. முழுகுதல்- மிகுதல். 14. தை-அழகு. மாரி மெய் பொழிந்த, 16. கோள்சி - சிங்கம். மண்டி-ழிக. 17, மாசி எவ இவ று தல்போல - முகில்பெய்வாமை போல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/484&oldid=987993" இலிருந்து மீள்விக்கப்பட்டது