பக்கம்:இராவண காவியம்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறி 10. 14. இன்னண மாக மக்க ளியைபிலா தவரை யாளும் மன் ன வ னாகிப் பேரூர் வலஞ்செலுங் கொடிய பாவி தன்னை யூர் மக்க ளெல்லாந் தனித்தனி வெறுத்து மற்றோன் துன்னிய செயலை யாய்ந்து சொல்லியே பழிக்கலானார். ஆடவர் (பழித்த வாற்றை யறிந்தன முனமே; மாட க ட ேளிலங்கை மூதூர்க் கொடியிடை க் கொவ்வைச் • செவ்வாய் ஆ!-மைப் பசுந்தோ களம்பா ஒயில்விழித் தரள வெண்பல் மோடவிழ்ந் தினிக்குச் செந்தேன் மொழித்தியர் பழித்தல் காண்பர்ம். வேறு 16. உar ரினை விட்டே யழிபடை யாள ருடனோடி ஆரிய னைக்கும் பீட்ட மு தன் னா னடி மீது வேர,ற வீழும் மரமென வீழ்ந்த விழலன் னான் தேரினில் வந்தான் நன்றிது வென்றார் சிலமாதர். 17. பொங்கொளி யோனுங் கண்டுள நா ணும் 1 புகழ்மிக்கான் பங்கி லெழுந்துந் தண்டமிழ் கற்றும் பண்புற்றும் எங்கையை யந்தோ வன்கொலை செய்த இழியானைச் செங்கை குவித்தான் நன்றிது வென்றார் சிலமாதர். 18. திருவிட மொன்றே விந்திர மோடு தென்பாலி பெருவள நாடு மொருகுடை யாண்ட பெரியோனைச் செருவிடை வடவன் றுணைகொடு வீழ்த்த தீயோற்குக் திருவீழ வொன்றோ ? நன்றிது வென்றார் சிவமாதர். 18. பாவலர் பாடும் பைந்தமி மேடு பயில்கையால் காவல னாகக் கருதியே யொருவர் காணாது மாவலர் சோலப் பாசறை புக்கே வடவோனின் - சேவடி தொட்டான் நின்றிது வென்றார் சிலமாதர். 15. அமை-மூங்கில். தாளம் முத்து, மோடு-மிகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/504&oldid=988003" இலிருந்து மீள்விக்கப்பட்டது