பக்கம்:இராவண காவியம்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரகள காகம் 2. எண்ணிய வெண்ணந் தன்னை யெவரிடஞ் சொல்வான் பாவம் அண்ணானோ தம்பி யோசிற் றப்பனோ மாம னோகூட் டுண்ணியே கிளைகள் போல வுடன் வரு சுற்ற மோவுட் கண்ணிய வின்ப துன்பங் கழறிடு நண்போ வில்லான். 3. உற்றதா லுறுவ தாராய்ந் துரைத்திடு மமைச்சோ வன்றி அற்றம்பார்த் தெளிய கூ று மறிவரோ வற்றங் காணும் ஒற்றரோ வறிவு மாண்டு முறுபயிற்சியும் கூர்ந்த கற்றரோ காலங் கூறுங் கணியரோ வருகி லா தான். 4. அருந்தமிழ்க் கடலை நண்ணி யகம்புறப் புனலை மாந்தி அருந்தமி ழவர்க ளுள்ள மாகிய பைங்க. ழோங்கப் பொருந்தவே செய்யுள் மாரி பொழிந்துநா டோறு மாக்கா தருந்தமிழ்ப் பெரியா ரான சான்றவ ருறவோ வில்லான். 5, மற்றுமா மஞ்சு துஞ்சு மதிலணி யிலங்கை மூதூர் முற்றுமே சுற்றி னாலும் முந்திரி யிரக்கங் காட்டும் சுற்றமோ துணையா வாரோ தோழரோ விலைமென் கூந்தற் சிற்றிடை யார்க ளோடு சிறார்களும் வெறுத்தா ரம்மா. 6, பழந்தமிழ் மறவர் கொற்றப் படைகளை யெறிந்துவிட்டுக் குழைந்தநெஞ் சுடைய ராகிக் கோ மகன் றன் னைப் இழந்ததை யெண்ணி யெண்ணி யிரங்கினா ரன் பி , யொன்றும் விழைந்திலர் படிறன் பேரை விளம்பவும் வேறுப்புற் ' முரே. 7, பூக்கிடைச் செங்கா லன்னம் பொருந்திய வின த்தி mங்கிக் காக்கையை யுறவு கொண்ட காதைபோற் சுண்ணி லாதான் மாக்கொலை கார ரான வடவரை யுறவு கொண்டு தாய்க்குலந் தன்னி னீங்கித் தனிமைய னானா னம்மா, போரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/502&oldid=988005" இலிருந்து மீள்விக்கப்பட்டது