பக்கம்:இராவண காவியம்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்பர் படலம் 81. அடிமையைக் கோலஞ் செய்தே யரியணை தன் னி ... லேற்றிக் கடிமுர சிரங் கத் தெவ்வர் களித்துவாழ் கென்ன வாழ்த்த வடமகன் றமிழர்க் கெல்லா மாபெரும் தலைவர் அ னென்றே முடிபுனைந் தான் கொ லு ரார் முதலையாள் முறைமை போன்றே . 32. காட்டிடைப் பகைத்து வந்த காளையை மாக்க ளெல்லாம் கூட்டமாய்க் கூடிப் பற்றிக் கொண்டொரு கல்மீ தேற்றிச் சூட்டிநார் முடியாக் கட்குத் துலங்கிறை நீயே யென்ன நாட்டிடை விடுதல் போல நாடக நடந்த தம்மா. 33. பொன்முடி புனைந்த பின்னர்ப் பூரியன் மெய் காப் பாகத் தன் படை தன் னை வைத்துத் தமிழர்க ளுரிமை கொல்ல அன்புடன் முகமன் கூ றி யாரிய னயோத்தி சென்றான், zன்படை யோடு முன்கொல் புல்லனுந் தம்மூர் சென்றான். 34. ஆரியன் போய் பின் றை யரசியற் பயிற்சி மிக்க - பேரறி வாள ரின்றிப் பெரிய துஞ் சிறிது மான் காரிய மெல்லாந் தானே கைக்கொடு தமிழர்க் காக்கும் மாரிய னென்ன வேகோ மாளிக்கூத் தாடி னானே. 16. ஓனர்பழி படலம் . வேறு 1. அடிமையாய் வடவ ரான வாரியர்க் கிலங்கை தன் உடல் முடிபுனைந் தரச னான முதன்மையாற் றமிழர் வாழுங் கொடியணி மாட நீடுங் குருமணித் தெருவந் தோறும் மடியினில் நெருப்புப் போன்றான் வலம்வர வெண்ணி . னானே, 31, இரங்க-ஒலிக் கீ, ஏங்க, களித் து-நீ களித்து, அடிமை வானானென அவர்கள் களித்து, 32. கார்முடி -தூக்கணங் குருவிக் கூடு. ' 84. கேசமாளிக் கூத்து-கூத்தில் நடிப்போர் எல்லா 'rtகவும் தானே கடித்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/501&oldid=988006" இலிருந்து மீள்விக்கப்பட்டது