பக்கம்:இராவண காவியம்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிசூட்டுப் படலம் 7. செம்மணி யோடு நஞ்சு சேர்ந்துள்ள வாறு போல எம்மிறை (யோடிப் பாவி யேன்பிறந் தானென் பாரும், இம்மியி ன ளவு மான மின்றியே பகைவன் காலிற் ஐம்மென வீழ்ந்தா னோசெந் தமிழருக் கிறையென் பாரும் நிலமுள தனை யு நீங்கா நெடும்புகழ் படைத்த மன்னர் குலமுள தனை யு நீங்காக் கொடும்பழி தேடிக் கொற்றக் கலமுள தன டம் ஏந்திக் கரவின் லயலார்ச் சேர்ந்து வலமுள தனையும் வீட்ட மானியோ விறையென் பாரும். 8. ஆரியர்க் குரிய தேயோ வருந்தமி ழகமென் பாரும்; ஆரியன் கொடுக்க வன் னா ன ப்பன் சொத் தோவென் பாரும்; பூரிய ன ரச னாகப் பொன்முடி புனைவு நாளில் ஊரையொப் பனைசெய் யாதீ ரொருவரு மேயென் பாரும், 10. இன்னண முரைப்பா ரன் றி யிலங்கையி லொருவ ரேனும் மன்னவன் வாழ்க வென்று வாழ்த்தினா ரில்லை யாகத் தன்னிக ரில்லாத் துய தமிழர் க ளிலங்கை தன்னை இன்னுயிர் கழிந்து நின்ற யாக்கைபோ லாக்கி னாரே. 11. சிற்றில்க ளின்றி யெல்லாத் தெருக்களும் வறுமை தாங்கும் முற்றில்க ளெல்லாம் வீட்டு முலையை மருவிச் சோங்கும் நற்றமிழ்ச் சிறுவர் கையை நடைவண்டி. கண்ணா " தேங்கும் தெற்றியி னகங்கள் தோறுஞ் சிறுபறை வறிது தாங்கும். 12, நீரகங் கலவைச் சாந்த நிழலையு மறிகி லாநீர் சேரகஞ் சிறுவர் தங்கள் சேவடி நிழலுங் காணா ரகஞ் சோலை யாத்த பூசலக ளே ாய்வு பூணும் கூரகங் கனிந்தா டுஞ்செய் குன்றங்கள் வறிது காணும். 7. தம் என அரசு தாவென, 8. தனை யும். அளவும். வலம்-வலி, மானி-மான மில்லான், 11, சேரிங்குதல் - மறத்தல். தூங்கும் -தொங்கும், 13. அகம் கூர்கனிந்து-மன மிக மகிழந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/499&oldid=988008" இலிருந்து மீள்விக்கப்பட்டது