பக்கம்:இராவண காவியம்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானாகாச்சியம் 2. என்றவன் கூறக் கேட்ட விளையவன் றொழுது நீங்கிச் சென் றவ னிடத்து முன்னோன் றெளித்ததை யெடுத்துக் கூற நன்றென நாடு கொண்ட நஞ்சினுங் கொடிய பாவி வன் றிறல் மறவர் தம்மால் மணிமுரசறைவித் தானே. 3. உருமென முரச மார்த்தே யூனரு முள் வு ளாரும் தெருவினி லங்கு மிங்கும் திரிதரத் திருடர் போல, வருவர்போ குறுவ ராக வழக்குடைத் தமிழர் தம்மில் ஒருவருஞ் செவிசாய்க் கா ம லு மர்போற் சென் றா . ரம்மா . வீண்பட முழக்கிச் செல்லும் வீணர்கள் முரசி னோசை கண்படுங் காலை வெட்டுங் கயவர்போ லயா'ார்ச் - சேர்ந்து மண்பட, விறையை வீழ்த்த வஞ்சகன் செயல்முன் "னோடிப் பண்படுஞ் செவியில் நெய்தற் பறையெனப் பட்ட தன்றே . 5, அண்ணனைக் கொன்ற பாவிக் கடிமையா யலைதல் தண்ணறுங் கா னஞ் சேறல் சாலவு நன்றென் பாரும்; உண்ணென வொருவன் சோற்றை யொருவனுக் கொருவ னீயத் திண்ணென வுண்போ னென்ன செயத்துணி யானென் பாரும். 6, பருகிய நஞ்சு போலப் பாழ்படத் தமிழர் தம்வாம் , வெரியென வெதிரில் வந்தான் என்செய்யா னினியென் பாரும், கரவினில் மான மின் றிக் கள்வர்போ லயலார்ச் சார்ந்த ஒருவனோ தமிழர் வாழ்வுக் குரியவன் காணென் பாரும். 2. ஊனர்-வ்ட்வர். உளவுளர்ச்-இரண்டகத்தமிழர். 4. கண்படும்காலை தூங்கும்போது. நெய்தற்பறை- சிப் பறை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/498&oldid=988009" இலிருந்து மீள்விக்கப்பட்டது