பக்கம்:இராவண காவியம்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரான காலிங் 2. பாளை யாகிய பீடணன் வேண்டிய படியே மீளி யாகிய வடவனும் விறன்மிகு மெய்காப் பாளர் சூழ்தர விலங்கையி vணியினைப் பார்த்து நாளு லந்தவன் பெருமையை நினைந்துட னைந்தான். 3. இந்த வூர்க்கிணை கல:கினி லெங்குமே யியன்ற எந்த வூர்களு மிருப்பதாக் கேட்டிலே னெ மது சொந்த ஆருமே யிந்தவூர்க் கிணை யுறத் தோற்கின் இந்த வூர்க்கிணை பேசுத லெவ்வகை யியலும் ? 4. மனையின் காப்பெனக் க றிடத் திகழ்புற மதிலைப் பனிம லைத்திர ளென்னினுங் குறையெனப் படுமால் பனிம லைக்கிலா வலிமையும் பொருண்மையும் பகைவர் வினையை யோட்டிடும் படைகளு மிதற்குள் மிகையே. 5. மதிலை முற்றியே யறிவிலே னென் படை வலியைச் சிதற விட்டன னம்மதிற் கிடங்கினைத் தேரின் சிதலை யாலினைத் தின்றுவீழ்த் துவதுபோற் செறியும் முதலை யாளினை வீழ்த்தியே கவிழ்த்ததெம் மொய்ம்பே. 6. தமிழர் மாபெரும் தலைவன் வீற் றிருந்தவத் தாணி தமிழர் வாழ்வீனற் பெருமையை விளக்கவோர் சான்றாம்; கமழு மூரகச் சோலை'யை யுண்மையிற் காணின் உமிழு மாய்கதிர் மணிவிளை பொழிலென்ப தொன்றே. 7. நினை முன் சொன் னக ருள வெலாங் க.றிட நீயும் அனுமன் சொற்படி யாங்குவுந் தில்லையே யாயின், இ.னுமென் னாட்டின் ரோடுவன் றமிழர்க ளெல்லாம் எனை முன் சேர்ந்திருந் தாலுமா டெய்துத லின் றே. 8. இன்னு முள்ள விவ் விலங்கையின் பெருமையை - யெல்லாம் இன் ன வாறெனத் தனித்தனி யாகவே யெடுத்துப் பன்ன வென்றனா லாவதோ பழந்தமிழ் மக்கள் மன்னர் மன்னனா வந்தவுன் வாழ்வதே வாழ்வு. 2. மீளி கொலைஞன். உலக த-கெட்ட. 5, சிதலை-கறையான், மொய்ம்பு-வலி 7, முன் உளவும், தொன்னகர் உளவும். முன். அண்ணன். ஆடு - வெற்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/494&oldid=988013" இலிருந்து மீள்விக்கப்பட்டது