பக்கம்:காவியப்பரிசு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமக்கிரியோர் தாரமில்லை! 5: 8 &ே 18 வியத் நாட்டைச் சேர்ந்த சிகர்மன் தித்தோவ் என்ற இளைஞர் விண்வெளிக்கலம் ஒன்றில் ஏறி அண்டவெளிக்குச் சென்று பூமண் டவத்தைப் பதினேழு முறை வலம் வந்துச் பூமிக்குத் திரும்பினார் என்ற வியத்தகும் செய்தியை அறிந்த வேகத்தில் எழுந்த கவிதை இந்திரனே!' அக்கிரனே! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! எந்தப் பெருந்தொலைவும் எமக்கினியோர் தாரமில்லை! இந்திப் பறந்துவந்து உன் மடியில் யாம்தவழும்' அந்தத் திருநாளும் அணித்தாகக் கண்டுவிட்டோம்.  ? கந்தருவச் சுந்தரர்கள் அகனத்தே திரிந்துலகம் 1 விந்தைக் கதைகளெல்லாம் விஞ்ஞான வெற்றியினால் சந்ததமும் யாம் காணும் சாதனையாய், சாட்சியமாய் எந்தம் கண்முன்னால் இயங்குவதும் கண்டுவிட்டோம்! காற்றுலகம் தளைத்தாண்டி.. கீகனத்து வெளிதாண்டி வேற்றுலகம் அத்தனைக்கும் விஜயங்கள் பல புரிந்து நாற்றிசையும் புகழ்மணக்க நாம் திரும்பும் பொற்காலம் தோற்றுவதைக் காண்பதற்குத் துவஜங்கள் கட்டிவிட்டோம்! *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/93&oldid=989591" இலிருந்து மீள்விக்கப்பட்டது