உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

வாழ்க்கை

பிறர் அடைகின்ற மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி அடையப் பழகு. அதுதான் உண்மையான மகிழ்ச்சியாகும். அதுமட்டு மன்று; அத்தகைய மகிழ்ச்சி ஒன்றுதான் உனது வாழ்க்கையை அழகு செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/வாழ்க்கை&oldid=1072554" இலிருந்து மீள்விக்கப்பட்டது