பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 புலமை வேங்கடாசலம்


Auditor - General : (இந்திய அரசுத்) தணிக்கைத் தலைமை அலுவலர்

Auditorium : அவைக் கூடம் ; கலைக்கூடம் : அரங்கம்

Auditor's Certificate : தணிக்கையர் சான்றிதழ்

Audit Register : தணிக்கைப் பதிவேடு

Audit Report : தணிக்கை அறிக்கை

Audit Slip : தணிக்கைச் சீட்டு

Authenticate : நம்பத்தக்கதாக்கு; ஆக்க உரிமைச் சான்றளி; ஆதார பூர்வமாக்கு

Authorisation : அதிகாரம் வழங்குதல்; உரிமை வழங்கல்

Authorisation Letter : அதிகார அளிப்புக் கடிதம்

Authorisation Slip : அதிகாரமளிப்புச் சீட்டு; உரிமை அளிப்புச் சீட்டு

Authorise : அதிகாரம் அளி ; உரிமை அளி

Authorised Capital : அனுமதிக்கப்பட்ட மூலதனம்

Authorised Dealer : அனுமதிக்கப்பட்ட வணிகர்

Authorised Edition : ஒப்பிய பதிப்பு

Authorised Forms : ஒப்பிய படிவங்கள்

Authorised person : அதிகாரம் பெற்றவர்; உரிமை பெற்றவர்

Authorised Representative : அதிகாரம் பெற்ற சார்பாளர்; உரிமை பெற்ற சார்பாளர்; அதிகாரம் பெற்ற பிரதிநிதி

Authorised Version : ஒப்பிய கருத்து; ஒப்பிய கூற்று

Authoritative : அதிகாரம் பெற்ற ; தகுதியுடைய .

Authority : அதிகாரம் ; அதிகாரி ; ஆணைக்குழு; மேற்கோள்; அடிப்படை

Autobiography : தன் வரலாறு; சுயசரிதை

Autocracy : வல்லாட்சி

Automatic Signal : தானியங்கு கட்டளைக் குறியீடு

Auto Rickshaw : தானியங்கி மூவுருளி உந்து

Average Daily Attendance : சராசரி நாள் வருகை

Average Emoluments : சராசரி ஊதியம்

Average Pay : சராசரி சம்பளம்

Avoidable expenditure : தவிர்க்கக்கூடிய செலவினம்

Await : காத்திரு; எதிர்பார்த்திரு