24 புலமை வேங்கடாசலம்
Check list சரிபார்ப்புப் பட்டியல்
Check Measurement : அளவு சரிபார்த்தல்
Check Memorandum : சரிபார்த்தல் குறிப்பு
Check Post : தணிக்கைச் சாவடி
Check Slip : சரிபார்த்தல் சீட்டு
Chemical Analysis : வேதியியற் பகுப்பாய்வு; வேதியியல் பகுப்பாய்வு
Cheque Book : காசோலை ஏடு
Cheque drawn in favour of the officer : அலுவலர் பெயரிலான காசோலை
Chief Electrical Instructor to Government: அரசு தலைமை மின் ஆய்வாளர்
Chief Accountant : தலைமைக் கணக்காளர்
Chief Accounts Officer : முதன்மைக் கணக்கலுவலர்
Chief Head Draftsman : முதன்மை வரைவாளர்
Chief Radio Officer : தலைமை வானொலி அலுவலர்
Chip : சில்லு
Chitta : சிட்டா; குறிப்பேடு
Circumstantial Evidence : சூழ்நிலைச் சான்று
Citizenship : குடியுரிமை
Citizenship training : குடிமைப் பயிற்சி
City Compensatory Allowance : நகர ஈட்டுப்படி
City Improvement Trust : நகர மேம்பாட்டுப் பொறுப்பாட்சிக் குழுமம்
City Police : மாநகர்க் காவலர்; மாநகர்க் காவல் துறை
Civil Engineer : கட்டடப் பொறியாளர்
Civil Engineering Works : குடிமுறைப் பொறியியல் வேலைகள்
Claims and Objections : கோரிக்கைகளும் மறுப்புகளும்
Clarifications : தெளிவு; விளக்கம்
Clearance Certificate : தடைநீக்கச் சான்றிதழ்
Clearance of Arrears : நிலுவையை முடித்தல்; நிலுவையைத் தீர்த்தல்
Clearance of Audit Objections : தணிக்கை மறுப்புரைகளைத் தீர்த்தல்
Clear Days: முழுமையான நாட்கள்.
Clerk : எழுத்தர்
Client : கட்சிக்காரர்; சார்ந்திருக்கிறவர்