இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
- அக - அகநானூறு.
- ஐங் - ஐங்குறு நூறு.
- ஐங். பின் - ஐங்குறுநூற்றின் பின்னுள்ள பாடல்.
- கலி - கலித்தொகை.
- குறி - குறிஞ்சிப்பாட்டு.
- குறு - குறுந்தொகை.
- சிறு - சிறுபாணாற்றுப்படை.
- திரு - திருமுருகாற்றுப்படை.
- நற் - நற்றிணை.
- நெடு - நெடுநல்வாடை.
- பட்டி - பட்டினப்பாலை.
- பதி - பதிற்றுப்பத்து.
- பதி. பதிக - பதிற்றுப்பத்துப் பதிகம்.
- பரி.திர - பரிபாடலின் பின்னுள்ள பாடல்கள்.
- புற - புறநானூறு.
- பெரு - பெரும்பாணாற்றுப்படை.
- பொரு - பொருநராற்றுப்படை.
- மது - மதுரைக்காஞ்சி.
- மலை - மலைபடுகடாம்.
- முல்லை - முல்லைப்பாட்டு.