பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

229


திருக்குறள்-மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 229

‘மன்னிய பெரும் புகழ்’ - பதிற்:2:1 ‘மலி புகழ்’ - புறம்:71:9 ‘மண் நாணப் புகழ்’ - புறம்:166:23 ‘மறப் புகழ்’ - புறம்:290.6

“மாண் புகழ்’ - அகம்:222:12

- புறம்:21:12 ‘மாயாப் பல் புகழ்’ - பதிற்:90:10 ‘மிகப் புகழ்’

‘மாயாப் புகழ்’

- புறம்:56:7 - ஐந்ஐம்.:48:3 முறைமை நின் புகழ்’ - புறம்:39:10 மைந்துமலி பெரும்புகழ்’ - பதிற்:22:16,

‘மிக்க மிகு புகழ்’

‘வண் புகழ்’ - புறம்:151:5, பதிற்:31:22 ‘வான் புகழ்’ . - புறம்:168:22 “வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த - பதிற்:37:2

‘விளங்கு புகழ்’ . - அகம்:375:11 ‘விண்பொரு புகழ்’ . - புறம்:11:6

‘விறல் புகழ்’ - பரிதிரட்டு:1:19

‘வியா விழுப்புகழ் - - அகம்:135:11 “வெல் புகழ்’ - . - கலி:26:12 ‘வையம் விளங்கு புகழ்’ பதிற்:46:13, பரிதிரட்டு:10:2

8) ஒளி வழக்கு ஒளியுடையவன், ஒளிபெற்றவன், புகழொளி, விளக்கம் ஒளி சுடர் புகழ், சிறந்த அறிவு, மெய்யறிவு

பலரும் வாழ்த்தி வணங்கத் தக்க ஒளியுடைமை. பெரும்பாலும் சமயத் தலைவர்களுக்கே இப்பெருமை தரப் பெறுகிறது. மகாவீரர், புத்தர், இயேசு நபி, குருநானக்கு போலும் சமய முதல்வர்களும், இறையடியார்கள் சிலரும், திருவள்ளுவர், திருமூலர், போல் மெய்ந்நூலாசிரியர்கள் சிலரும் ஒளியுடையவர்களாகக் கருதப் பெற்று மக்கள் வணங்கத் தக்கவர்களாக உள்ளனர். இருப்பினும் புகழுடைமையும் மெய்யறிவுடைமையும் அறிவுடைமையும்

கூட ஒளியாகக் கருதப் பெறுகின்றன. . மேலும், ஒளி என்பதற்கு

தானுளத்ாகிய கால்த்து விளங்குதல்