பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

அ-2-20 புகழ் -24


250 அ-2-20 புகழ் 24

‘விழித்தல் - கண் திறத்தல், பார்த்தல், காணுதல், அறிதல்.’

‘விழி - பார்வை, கண், அறிவு, ஒதி(ஞானம்):

விழி - விடிஇலத் வித்வ வித்தகன் வித்தகம் - வித்தகர்.

இச்சொல் தமிழ் வேர்ச்சொல் கொண்டதேனும், வடமொழியினர் உருவாக்கிக் கொண்ட சொல்லே ஆகலின் வடசொல்லே.

- திருவள்ளுவர்க்குகி.மு.300) முன்பே, தொல்காப்பியர் காலத்திற்குகி.மு.700) முன்பே தமிழகத்தில் ஆரிய வழக்கு வேரூன்றி விட்டது. அவரின் தென்னாட்டு வருகை, கி.மு.1000 -1500 போல் என்பார் பாவாணர், அவரின் (வடமொழி வரலாறு) வடநாட்டில் அவர்களின் சமற்கிருத ஆக்கம் கி.மு.2000-2500 போல், மேற்படி நூல்).

- எனவே, கழகக் காலச் செய்யுள்களில், தொல்காப்பியத்துள்ளும் வடசொற்கள் அஃதாவது சமற்கிருதம், பிராகிருதம், பாலி முதலிய சொற்கள் தமிழ்மொழியின்கண் வந்து வழங்கின. பரவலாக இல்லையேனும் ஆங்காங்கே இடம் பெற்றன.

- சான்றுக்குச் சில:

அஷ்டமி - அட்டமி (சிலப்: 23.134)

அத்திரி குதிரை, கழுதை, கோவேறு கழுதை,

(நற்:278:7; பரி:10:t; அகம்: 120:10, 350:6; சிலப்:6:119)

அபகாரம் - பொல்லாங்கு, தீமை, நன்றியின்மை. (நாலடி:59:2)

(அநேகம், அநித்தியம், அப்பிரசித்தம், அபஞ்சிகம் முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள். மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியவற்றுள் வந்துள்ளன)

இந்திரியம் . (மணி)

உத்திரியம் - மேலாடை (கலி:96:13) * - - - -

ஊனம் உறுப்புக்குறை (மணி, இனிநா, ஏலாதி, ஐந்எழு

கந்தம் - மணம் பரி:4:22, அகம்:307:12, புறம்:52:12, மணி)

சம்பந்தம் (மணி.29:53, 185

சயனம் - படுக்கை (மணி)

சரணம் - மணி (சிலப் பழமொழி

சரவணம் - (மணி)

சனங்கள் (பழமொழி:230)

சனம் - பரி. 10-9, 59)

சாத்தியம் (மணி)