பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9 இந்திய ஜனதிபதி வி.வி.கிரி(குடும்பத்துடன்) இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நேபாள மன்னர் வீரேந்திரா(குடும்பத்துடன்) காஷ்மீர் மன்னர் கரண்சிங்(குடும்பத்துடன்) 8. மைசூர் மன்னர் ஜெயசாமராஜ உடையார்

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள ஏகாந்த இராமர் ஆலயத்திற்கு வருகை தந்த இராமநாத உபாசகரும் சாகித்ய கர்த்தாவுமான தியாகையர் அங்குள்ள இராமனது திருக்கோலத்தில் ஈடுபட்டு இருதெலுங்கு ர்ேத்தனைகளைப் பாடினர். அவற்றின் பொருளும் பாவனையும் இராமனை நேரில் கண் டு உருக்கமாக ஆஉரையாடுவது போல உள்ளன. - பாம்பன்-கால்வாய் இந்தியத் துணைக்கண்டத்தில் தென்கோடியில், இராம நாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி இராமேஸ் வரம் தீவு, இன்று தீவாக இருக்கும் இத்தீவு, ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாம்பன், மண்டபம் போன்ற பகுதிகளுடன் பாறைகளால் இணை க் க ப் பட்டிருந்தது. * * கி. பி. 1170 இல் இலங்கையிலிருந்து இராமேஸ்வரத் தில் இறங்கிய சிங்களப் பெரும்படை இராமேஸ்வரத்