பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 H. பாண்டிய நாட்டின் ஆதிக்க உரிமையை ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்ற பிரிட்டிஷ்காரர்கள் கி. பி. 1822 இல் இப்பகுதியில் ஒரு விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இங்குள்ள பாறைகளை வெடி வைத்து தகர்த்தும், அவற்றைச் சீர்படுத்தும் பணியை 1828 இல் நிறைவேற்றினர். மீண்டும் 1837இல் இப்பகுதியை கப்பல் போக்கு வரத்துக்கு ஏற்றதாக அமைப்பதற்கான ஆய்வுகளே மேற் கொண்டனர். அப்பொழுது வரையப்பட்ட வரை படங்கள் முடிவுகளின்படி 1838இல் கால்வாய் பகுதியை ஆழமாகவும் அகலமாகவும் தோண்டும் பணி துவக்கப்பட்டது. - * * ==

  • = на عضص

மூன்ருண்டு காலத்தில் எட்டு அடி"ஆக் கால்வா LIFT5 மாற்றப்பட்டது. தொடர்ந்து பத்தர்ை அடி ஆழத்திற்குத் தோண்டும் பணி 1854இல் மேற் கொள்ளப்பட்டு 200டன் நிறையுள்ள தோணிகள் செல்லத்தக்கதாக அமைக்கப்பட்டன. ஆல்ை இங்குள்ள கழியான நீர் மணல் காரணமாக பெரும் நீராவிக் கப்பல்கள் செல்லத்தக்க வகையில் இக் கால்வாயை அமைக்க முடியவில்லை. எனினும் பதினங்கு அடி ஆழத்திற்கு 9232அடி நீளத்திற்கு 80அடி அகலத்திற்குமாக கால்வாய் மாற்றப்பட்டது. 1858-59 இல் தமிழகத்தின் தென்கோடி மாவட் டங்களைச் குறையாடிய பெரும் பஞ்சத்திற்குப் பயந்து இலங்கைக்குக் கூலியாகச் சென்ற ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படகுகளிலும், தோணிகளிலும் இந்தக் கால்வாய் வழியாகவே இலங்கை சென்றனர். * 1914இல் இக்கால்வாயின் மீது மண்டபத்தையும் பாம்பனையும் இணைத்து ரயில் தொடரும் தொங்கும்