பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ராஜபாளையத்தில் கள்ளுக்கடை மறியல். மூன்று கடைகளுக்குத் திவைப்பு காமராஜர் கைது (1930) மானாமதுரை திருச்சி ரயில் பாதை ஏற்பட்டது. (1930) கிழக்கரையில் ஜாதி இந்துக்களுக்கும் இஸ்லாமியர் களுக்கும் இடையே கலவரம், கொள்ளே (1930) நாடார் சமூகத்தினருக்கும் இஸ் லாமியருக்கும் இடையே அருப்புக்கோட்டையில் கலவரம் (1930) ராஜபாளையத்தில் போலீஸ் அணி தாக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தொண்டர்கள் தப்பிச் செல்லுமாறு செய்யப்பட்டது. விருதுநகரில் கடை களின் முன்பு மறியல், வெடிகுண்டு வெடிப்பு, ராஜபாளையத்தில் அஞ்சல் அலுவலகத்தை தகர்க்க முயற்சி. மானாமதுரையில் பொது வாசகசாலேயில் வெடிகுண்டு வீசப்பட்டது. (1932) நீதிக்கட்சி மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. (1935) சிவகாசியில் நாடார் பிரஸ் என்ற அச்சகத் துவக்கம் இந்தியாவின் அச்சுத் தொழில் வரலாற்றில் பெரிய சாதனைக்கு வழிவகுத்தது (1936) மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சி தலைவர் கள் கைது (1940) ராஜபாளையத்தில் தேசிய இளைஞர் திணியின் ஆயி ரம் தொண்டர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு. சாயல்குடி, தரவையில் உப்பு காய்ச்சப்பட்டது. சிவகங்கை, நாட்டரசன் கோட்டை ரயில் நிலையங் களைத் தாக்க முயற்சி, தேவகோட்டை, காரைக் குடி, திருவாடானை, பூலாங்குறிச்சி ஆகிய ஊர்