பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 = வாய்ப்புத் திட்டத்திற்கு இந்திய அரசு வகைசெய்துள் ளது. மற்றும் சிறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு சிறிய அளவில் கடன் வழங்கி உதவும் திட்டத்தையும் வகுத்துள்ளது. இதைப்போன்று தாயகம் திரும்புவோர்க்கு தமிழ்நாடு அரசு.விவசாயக் காணிகளையும், குடியிருப்புக் காணிகளையும் வழங்கி வருவதுடன் பலவிதமான சலுகைகளையும் வழங்கசட்ட ரீதியான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இத்தகைய மறு வாழ்வு வசதிகளுக்காக இந்திய அரசையும் தமிழக அரசையும் தாயகம் திரும்பியோர் காலமெல்லாம் போற்ற கடமைப்பட்டிருக்கின்றனர். 1969-லிருந்து இதுவரை இந்தியாவிற்கு ஏறத்தாழ நான்கு லட்சம் பேர்திரும்பியிருக்கின்றனர். - ஆண்டு குடும்பங்கள் எண்ணிக்கை I 966 3.38 3I 53 I 96.7 む55 50.30 1968 S 98 3883 I 96.9 2299 7200 I 970 3 I 89 11, 103 I 97 I 6596 26, 802 I 97.2 8,304 33, 977 I 97.3 1 0, 0.53 42,088 1974 I 1, 098 45,955 I 97.5 6 I 84 24, 976 1976 l 1, 282 46, 182 I 977 10, 257 40, 14.5 1978 7, 746 29, 621 1979 6 42.8 23, 904 1980 50.58 18. 848 * 1981 , 73.36 26,019 1982 --- 79.26 29, 120 மொத்தம் 1,05, 747 4, 19, 0.06 ==