பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 4 ज्ञत्व ങ 可

  • ===

மதுரை தமிழ்ச் சங்க நிறுவுனர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் இராமநாதபுரத்தில் மரணம். - - (1911) சாந்தியடிகள் முதன் முறைய க செட்டி ந ட்டிற்கு வருகை தந்த பொழுது காரைக்குடியில் இந்து மதாபி ம ன சங்கத்தார் நல்ல தமிழில் வரவேற்பு இதழ் ஒன்றை அடிகளுக்கு வழங்கி வரவேற்றது (1921 J தொண்டி கடற்கரையில் சென்னை அரசு முதல் முறை யாக முத்துச் சிலாபம். குளிக்க ஏற்பாடு செய்தது (1914) இராமநாதபுரத்தில் சேதுமன்னர் ராஜேஸ்வர முத்து ர மலிங்க சேதுபதி தலைமையில் நாடார் இனத்தவர் மாநாடு நடைபெற்றது . . - (1922) அசில இந்திய தேசியக் காங்கிரசின் தலைவரும் சட்ட வியல் நிபுணருமான இராமநாதபுரம் மோன் சீனிவாச ஐயங்கர் சென்னையில் மறைவு (1941) இரா மநாதபுரம் நகரில் மாவட் தா ழ்த்தப்பட்டோர் மாநாடு சேதுதுபதி மன்னர் தலைமையில் நடை பெற்றது. - (1945) முதன்முறையாக இந்த ம ன வ ட் ட த் தி ல் பட்டப் படிப்புப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்த காரைக்குடியில் அழகப்பா கலைக்கல்லூரியும், சிவகங்கையில் மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியும், விருதுநகரில் இந்து நாடார் செந்திக் குமார நாடார் கல்லூரியும் துவக்கப் பட்டன - - " m = (1947 இந்திய அரசின் கடல்வள ஆராய்ச்சி நிலையம் மண்டபம் முகாமில் துவக்கப் பெற்றது. (1947