பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த பேச்சாளரும், பேராசிரியரும், பொதுநல ஊழியருமான எம். ராஜா ஐயர் எம்.எல்.சி. இயற்கை எய்தியது (1974) இராமநாதபுரம் மா வட்டத்தில் முதன்முறையாக மேனுட்டுக் கல்வி முறைக்கெனத் துவக்கப் பெற்ற கவாட்ஸ் உயர்நிலைப்பள்ளி நூற்ருண்டு விழா கண்டது (1975) இராஜபாளையத்தில் பல ஆலைகளும் அறநிலையங்களும் அமைவதற்கு காரணமாக இருந்த தொழில் அதிபர் பி.ஏ.வி. இராமசாமி ராஜா அவர்களது நூற்ருண்டு விழா பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது (1979) இராமநாதபுரம் பங்குனி உத்திரம் திருவிழ வில் ஏற் பட்ட சிறுநிகழ்ச்சி தொடர்பாக் சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையில் பழியுணர்வும் குரோதமும் ஏற்பட்டு, அவர்களது மோதலைத் தடுக்க போலீசார் கட்டு இருவர் மரணம். இநத இனக் கலவரம் ஏழுபேர் உயிரைக் குடித்தது. (1981) அத்தியுத்து, புதுவலசை, கூரியூர், வீரவனுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெருவாரியான தாழ்த்தப் பட்ட மக்கள் வலிந்து இசுலாம் மதத்தை ஏற்றுக் கொண்டது, இந்தியப் பாராளுமன்றத்தில் பலவித

  1. * - ள் * H. D சர்ச்சைக்கு உரிய பொருளாக அமைந்தது. (1982)

O